வீடியோ ஸ்டோரி

தீபாவளிப் பண்டிகை பண்டிகை.. குவிந்த சுற்றுலா பயணிகள்.. திக்குமுக்காடிய தியாகராய நகர்

By saravanakmr
30 Oct 2024, 11:40 PM
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையின் முக்கிய கடை வீதியான தியாகராய நகரில் புத்தாடைகள் வாங்க மக்கள் திரண்டு வருகின்றனர்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையின் முக்கிய கடை வீதியான தியாகராய நகரில் புத்தாடைகள் வாங்க மக்கள் திரண்டு வருகின்றனர். இந்த நேரங்களில் குற்றச்செயல்கள் ஏதும் நடைபெறவிடாமல் தடுப்பதற்காக 7 தற்காலிக கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து போலீசார் ஈடுபட்டுள்ளனர்