சாலைகளில் மாடுகளை விடுவது ரொம்ப கஷ்டமான விஷயம்.. அதுவும் ஒரு உயிர்தான். சாலையில் மாடுகளை விடாதீர்கள்; நாங்கள் அதை ஒரு கடவுள் போல் பார்க்கிறோம். தயவுசெய்து, அது போல் சாலையில் விடாதீர்கள் என்று நடிகை நிக்கி கல்ராணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.