புதுச்சேரியில் ஃபெஞ்சல் புயலால் காரணமாக அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா 5 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.