வீடியோ ஸ்டோரி

சிறுமியிடம் சில்மிஷம் – தட்டிக்கேட்டு தர்மஅடி கொடுத்த மக்கள்

By nagalekshmi
25 Jan 2025, 03:33 PM
காஞ்சிபுரம் புதிய ரயில்வே நிலையம் அருகே 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த நபருக்கு தர்ம அடி.

சிறுமியின் தாய் கூச்சலிட்ட நிலையில், அருகில் இருந்தவர்கள் அடித்து போலீசில் ஒப்படைப்பு.

குற்றச்செயலில் ஈடுபட்டது வாலாஜாபாத் அடுத்த புளியம்பாக்கம் பகுதியை சேர்ந்த மூர்த்தி என தகவல் - போலீசார் விசாரணை