வீடியோ ஸ்டோரி

Vijay Parandur Visit ”இந்த பூமியை நாங்க விட்டு கொடுக்க மாட்டோம்”

By VASUKI
20 Jan 2025, 03:09 PM
விஜய்-யின் வருகையை ஒட்டி பரந்தூருக்கு 10 கி.மீ முன்பு இருக்கக்கூடிய கண்ணன்தாங்கல் பகுதியில் போலீசார் குவிப்பு

வீனஸ் திருமண மண்டபத்தில் விஜய் சந்திப்பு மேற்கொள்ள உள்ள நிலையில் வாகனங்களில் விவசாயிகள் வருகை

பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்ட குழுவினரை சற்று நேரத்தில் சந்திக்கிறார், தவெக தலைவர் விஜய்