வீடியோ ஸ்டோரி

அண்ணா பல்கலை. மாணவி வன்கொடுமை; விசாரணையில் அதிர்ச்சித் தகவல்

சென்னை கிண்டி அண்ணா பல்கலைகழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கின் விசாரணையில் அதிர்ச்சித் தகவல்.

மாணவனுடன் நெருக்கமாக இருந்ததை வீடியோ பதிவு செய்து மாணவியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாக தகவல்.

பாதிக்கப்பட்ட 2ம் ஆண்டு மாணவியும் மற்றும் 3ம் ஆண்டு மாணவனும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.