வீடியோ ஸ்டோரி

திருப்பதி லட்டு நெய்யில் கலப்படம்- 4 பேர் அதிரடி கைது

திண்டுக்கல் ஏ.ஆர்.டெய்ரி உரிமையாளர் ராஜூ ராஜேந்திரன் உட்பட 4 பேரை கைது செய்தது சிபிஐ.

திருப்பதியில் உள்ள வைஷ்ணவி பால் பண்ணை, தலைமை நிர்வாகி அபூர்வா சாவ்டா கைது செய்யப்பட்டார்.

உத்தராகண்ட் மாநிலம் ரூயில் உள்ள போலே பாபா பால் நிறுவனத்தின் விபின் ஜெயின், போமில் ஜெயின் ஆகியோர் கைது.