K U M U D A M   N E W S

O.G சம்பவம் செய்த இந்திய ஆர்மி.. அடுத்த நகர்வு என்ன?

O.G சம்பவம் செய்த இந்திய ஆர்மி.. அடுத்த நகர்வு என்ன?

Headlines Now | 6 AM Headline | 07 MAY 2025 | Tamil News Today |Latest News | DMK | IPL2025

Headlines Now | 6 AM Headline | 07 MAY 2025 | Tamil News Today |Latest News | DMK | IPL2025

OPERATION SINDOOR - பஹல்காம் தாக்குதலுக்கு இந்திய ராணுவம் அதிரடி!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய ராணுவம் தரமான பதிலடியை கொடுத்து வருகிறது. பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாத முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய ராணுவம் ஏவுகணை தாக்குதலை நடத்தியது. பதிலுக்கு பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில், இந்தியர்கள் 3 பேர் உயிரிழுந்துள்ளாதாக இந்தியராணுவம் தெரிவித்துள்ளது.

"ஆபரேஷன் சிந்தூர்"🔥 சொல்லி அடித்த இந்தியா.. கதறும் பாக்

"ஆபரேஷன் சிந்தூர்"🔥 சொல்லி அடித்த இந்தியா.. கதறும் பாக்

தரமான பதிலடி தந்த இந்திய ராணுவம்... தடுமாறி நிற்கும் பாகிஸ்தான்

தரமான பதிலடி தந்த இந்திய ராணுவம்... தடுமாறி நிற்கும் பாகிஸ்தான்

திருப்பி அடி தந்த இந்தியா!.. அரண்டு கிடக்கும் பாகிஸ்தான்

திருப்பி அடி தந்த இந்தியா!.. அரண்டு கிடக்கும் பாகிஸ்தான்

”சொன்னதையும் செய்வோம்.. சொல்லாததையும் செய்வோம்..” தமிழ்நாட்டை உயர்த்தும் திட்டங்கள் | 4 Years Of DMK

”சொன்னதையும் செய்வோம்.. சொல்லாததையும் செய்வோம்..” தமிழ்நாட்டை உயர்த்தும் திட்டங்கள் | 4 Years Of DMK

சென்னையில் பலத்த காற்றுடன் மழை...அலர்ட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்

சென்னையில் மணிக்கு 30 லிருந்து 40 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சித்திரை திருவிழா...மதுரை மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் கோலாகலம்

மீனாட்சியம்மனுக்கு தீபாரதனை காட்டப்பட்டது.

பணமோசடி வழக்கு...துபாயில் சிறையில் அடைக்கப்பட்ட இந்திய கோடீஸ்வரர்

துபாயில் பணமோசடியில் ஈடுபட்டதாக இந்திய வம்சாவளியை சேர்ந்த கோடீஸ்வரருக்கு நீதிமன்றம் சிறை தண்டனை விதித்துள்ளது.

“அதிகாரிகள் கேள்விக்கு பதில் அளித்தேன்”-ஜெ.வின் முன்னாள் உதவியாளர் பூங்குன்றன் பேட்டி

அதிகாரிகள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்தேன் என ஜெயலலிதாவின் முன்னாள் உதவியாளர் பூங்குன்றன் பேட்டி

ஓசூரில் கோயில் பிரசாதத்தில் பாம்பு....பக்தர்கள் அதிர்ச்சி

பிரசித்தி பெற்ற சந்திர சூடேஸ்வரர் மலைக்கோவிலில் பக்தர்கள் வாங்கிய பிரசாதத்தில் குட்டி பாம்பு உயிரிழந்து கிடந்ததால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

சாலை விபத்துகளில் காயமடைந்தால் சிகிச்சை இலவசம்...மத்திய அரசு அறிவிப்பு

நாடு முழுவதும் சாலை விபத்துகளில் காயமடைந்தால் சிகிச்சை இலவசம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

Madurai Adheenam: மதுரை ஆதீனம் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் – போலீசில் புகார்

Madurai Adheenam Car Accident Case : கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக மதுரை ஆதீனம் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

காஷ்மீர் பயணத்தை ரத்து செய்தது ஏன்? – பிரதமர் மோடிக்கு மல்லிகார்ஜூன கார்கே கேள்வி

பிரதமர் தனது உயிருக்கு கொடுக்கும் மதிப்பை சுற்றுலாப் பயணிகளின் உயிருக்கு ஏன் கொடுக்கவில்லை.

'The Dictator' பட ஹீரோவுக்கும், ஸ்டாலினுக்கும் வித்தியாசம் இல்லை- இபிஎஸ் விமர்சனம்

முதலமைச்சர் ஸ்டாலினின் 4 ஆண்டு கால ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம் செய்துள்ளார்.

Old Man Missing in Ariyalur | 3 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன முதியவர்.. தேடும் பணி தீவிரம்

Old Man Missing in Ariyalur | 3 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன முதியவர்.. தேடும் பணி தீவிரம்

முன்னாள் பாஜக நிர்வாகி கொலை வழக்கு...சரண்டர் ஆன 3 பேரும் பட்டுக்கோட்டைக்கு அனுப்பி வைப்பு

பட்டுக்கோட்டையில் முன்னாள் பாஜக பெண் நிர்வாகி கொலை வழக்கில் சரண்டர் ஆன 3 பேரும் பட்டுகோட்டைக்கு காவல்துறையினர் மூலம் அனுப்பிவைப்பு

Headlines Now | 3 PM Headline | 06 MAY 2025 | Tamil News Today | Latest News | DMK | IPL 2025

Headlines Now | 3 PM Headline | 06 MAY 2025 | Tamil News Today | Latest News | DMK | IPL 2025

Avadi Death | கால்வாய் நீரில் மூழ்கிய குழந்தை.. காப்பாற்றச் சென்ற தாய், சித்தி உயிரிழப்பு | Chennai

Avadi Death | கால்வாய் நீரில் மூழ்கிய குழந்தை.. காப்பாற்றச் சென்ற தாய், சித்தி உயிரிழப்பு | Chennai

Rowdy Nagendran Son Arrest | ரவுடி நகேந்திரனின் மகன் அஜித் ராஜா அதிரடியாக கைது | Ajith Raja Arrest

Rowdy Nagendran Son Arrest | ரவுடி நகேந்திரனின் மகன் அஜித் ராஜா அதிரடியாக கைது | Ajith Raja Arrest

PM போட்ட ஒற்றை Order ..எல்லைப்பகுதியில் அடுத்தடுத்து நடக்கும் Action | Kumudam News

PM போட்ட ஒற்றை Order ..எல்லைப்பகுதியில் அடுத்தடுத்து நடக்கும் Action | Kumudam News

பிரபல ரவுடி நாகேந்திரனின் 2வது மகன் கைது....தனிப்படை போலீசார் நடவடிக்கை

வடசென்னை தாதா நாகேந்திரனின் அஜீத் ராஜாவை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.

Edappadi Palanisamy X Post | "திமுக அரசை நம்பி பயனில்லை" - இபிஎஸ் காட்டம் | MK Stalin | AIADMK | DMK

Edappadi Palanisamy X Post | "திமுக அரசை நம்பி பயனில்லை" - இபிஎஸ் காட்டம் | MK Stalin | AIADMK | DMK

Suruli Falls | 10 வயது சிறுவன் மூழ்கி உயிரிழந்த விவகாரம்.. சுருளி அருவி மீது பறந்த அதிரடி உத்தரவு

Suruli Falls | 10 வயது சிறுவன் மூழ்கி உயிரிழந்த விவகாரம்.. சுருளி அருவி மீது பறந்த அதிரடி உத்தரவு