ஸ்ரீலீலா 2019-ஆம் ஆண்டு வெளியான 'Kiss' என்ற கன்னடத் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.
தற்போது தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிஸியான நடிகைகளில் ஒருவராகப் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார்.
2021-ல் பெல்லி சான்டாடி மூலம் தெலுங்கில் நுழைந்த இவர், குறுகிய காலத்தில் அங்கு முன்னணி நடிகையாக உயர்ந்தார்.
சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் வெளியான 'பராசக்தி' படத்தில் ஸ்ரீலீலாஅவருக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
Next Story
Read Next Story