தென்னிந்தியத் திரைப்படத் துறையில் முன்னணி நடிகையாக இருக்கும் இவர், புகழ்பெற்ற மலையாள இயக்குநர் பிரியதர்ஷன் மற்றும் நடிகை லிசி ஆகியோரின் மகளாவார்.
'ஹலோ' என்ற தெலுங்குத் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான இவர், தமிழில் 'ஹீரோ', 'மாநாடு' உள்ளிட்ட பல படங்களில் நடித்துப் புகழ்பெற்றார்.

Next Story

Read Next Story