வீடியோ ஸ்டோரி

அவர்களை விடுதலை செய்யுங்க" - அறிக்கைவிட்ட விஜய்

By VASUKI
08 Mar 2025, 04:02 PM
"பெண்களின் முழு பாதுகாப்பை வலியுறுத்தி, அறவழியில் போராட்டத்தில் ஈடுபட்ட தவெகவினரை கைது செய்வதா?" தமிழக அரசுக்கு, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கடும் கண்டனம்

தங்களுக்கான உரிமை கிடைக்காத பட்சத்தில் அதை வலியுறுத்திக் கேட்டுப் பெற வேண்டிய நிலையில், தமிழ்நாட்டுப் பெண்கள் உள்ளனர் - விஜய்

தங்களின் தேவைக்காகக் கூட போராட்டத்தை நடத்தக் கூடாது என்ற அராஜக போக்குடன், தவெக மகளிர் மற்றும் தோழர்களை தமிழக அரசு கைது செய்திருக்கிறது – விஜய்