திமுகவை வீட்டுக்கு அனுப்புவோம்: “தமிழிசை கருத்து சரிதான்” – நயினார் நாகேந்திரன்
திமுகவை பாஜகவும், விஜய்யும் தான் வீட்டுக்கு அனுப்புவோம் என்ற தமிழிசை கருத்து சரிதான் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
திமுகவை பாஜகவும், விஜய்யும் தான் வீட்டுக்கு அனுப்புவோம் என்ற தமிழிசை கருத்து சரிதான் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் நிச்சயம் ஆட்சி மாற்றம் நிகழும் என நடிகர் தாடி பாலாஜி பேட்டி
தமிழகத்தில் அலையாத்தி காடுகள் குறைவாக இல்லை என அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
அமித்ஷாவும், நிர்மலா சீதாராமனும் சொந்தக் கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு சிபிஐ, அமலாக்கத்துறையை பயன்படுத்தி வருகிறார்கள் என மாணிக்கம் தாகூர் எம்.பி குற்றச்சாட்டு
ஒவ்வொரு நாளும் மக்களிடையே தவெகவுக்கு பெருகும் ஆதரவைக்கண்டு அஞ்சி நடுங்குகின்றனர் என விஜய் தெரிவித்துள்ளார்
கருப்பு ,சிவப்பு வேஷ்டி கட்டிக்கொண்ட சென்றாலே நம்மை அறியாமல் ஒரு கம்பீரம் வரும் என அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் பேச்சு
விஜய் மற்ற தலைவர்களை ஒப்பிட்டு பேசுவதும் சரியானதாக இருக்காது என நயினார் நாகேந்திரன் கருத்து
TVK Campaign | இது என்ன சும்மா கூட்டமா ஓட்டு போட மாட்டிங்களா..? தவெக விஜய் | Kumudam News
TVK Campaign | இது என்ன சும்மா கூட்டமா - தவெக விஜய் | TVK VIjay | Kumudam News
TVK Campaign | விஜய்க்கு வெற்றிவேலை கொடுத்த தவெக தொண்டர்கள் | TVK Vijay | Kumudam News
TVK Campaign | திருவாரூரில் சற்று நேரத்தில் விஜய் உரை | TVK Vijay | Kumudam News
TVK Campaign | விஜய்க்கு பிரமாண்ட மாலை | TVK Vijay | Kumudam News
TVK Campaign | விஜய் வருகையையொட்டி திரண்ட தவெகவினர் - உற்சாக முழக்கம் | TVK Vijay | Kumudam News
TVK Campaign | திருவாரூரில் பிரமாண்ட மாலையுடன் வரவேற்ற தவெக தொண்டர்கள் | TVK Vijay | Kumudam News
TVK Campaign | திருவாரூரில் விஜய் பிரசார பயணம் | TVK Vijay | Kumudam News
நாகை புத்தூர் அண்ணா சிலை சந்திப்பில் காலை 11 மணிக்கும், திருவாரூர் நகராட்சி அலுவலகம் அருகே தெற்கு வீதியில் பிற்பகல் 3 மணிக்கும் மக்கள் மத்தியில் விஜய் பேச உள்ளார்.
சென்னை காவல் ஆணையரிடம் புகார் கொடுக்க தவெக முடிவு
விஜய் மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் நிலையில், தவெக தொண்டர்கள் பல்வேறு கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்க வேண்டும் என கட்சி தலைமை அறிவுறுத்தியுள்ளது.
நடிகர் விஜய் வீட்டில் இளைஞர் ஒருவர் அத்துமீறி நுழைந்த நிலையில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை செய்து வருகின்றனர்.
வாடகைக்கு எடுத்த பந்தலுக்கு தவெகவினர் பணம் கேட்டதால் திமுகவினர் கத்தியால் வெட்டியதாக போலீசில் புகார்
காங்கிரஸ் கட்சி விளங்காமல் போனதற்கு திமுகதான் காரணம் என விஜயதாரணி விமர்சனம்
கட்சி பொறுப்பு வழங்கியது தொட்ரபாக கொலை மிரட்டல் விடுத்த தவெக நிர்வாகி உட்பட 4 பேர் கைது
திராவிட மாடல் என்பது மக்களை ஏமாற்றக்கூடிய ஒரு மாடலாக இருக்கிறது என வேலூர் இப்ராஹிம் குற்றச்சாட்டு
தமிழகத்தில் அடுத்த தலைமுறை மக்களை அழித்துக்கொண்டிருக்கும் பேரழிவு சக்தி தான் ஸ்டாலின் அரசு என எச்.ராஜா விமர்சனம்
"என்ன தவம் செய்தேனோ? "- தவெக தலைவர் விஜய் நெகிழ்ச்சி பதிவு | TVK Madurai Maanadu | TVK Vijay