தவெக-விற்கு 'விசில்' சின்னம் ஒதுக்கீடு.. மநீம-வுக்கு மீண்டும் டார்ச் லைட்!
தவெகவுக்கு 'விசில்' சின்னத்தைத் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக ஒதுக்கி உத்தரவிட்டுள்ளது.
தவெகவுக்கு 'விசில்' சின்னத்தைத் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக ஒதுக்கி உத்தரவிட்டுள்ளது.
கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள பிரபல தனியார் கல்லூரி வளாகத்தில், சக மாணவியைக் காதலிக்க வற்புறுத்தி மாணவன் ஒருவன் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக சட்டபேரவையின் மூன்றாம் நாள் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், அதிமுகவினர் வெளிநடப்பு செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் அருகே 4 வயது பெண் குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியில் பாஜக ஆட்சி நடக்கிறது, விரைவில், தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமையும் என்று அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
2026-ஆம் ஆண்டு மகர ராசியினருக்கு வாழ்வின் பல்வேறு துறைகளில் முன்னேற்றங்களையும், நீண்ட நாள் கனவுகள் நனவாகுவதையும் உறுதி செய்யும் ஆண்டாக அமையவுள்ளது.
ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.1,720 குறைந்துள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் லத்தூர் மாவட்டத்தில், கணவனுடன் ஏற்பட்ட தகராறில் ஒரு வயது பெண் குழந்தையைத் தாய் கொடூரமாகக் கொலை செய்த அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது.
'திரௌபதி-2' திரைப்படத்தின் வெளியீட்டிற்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரித் தாக்கல் செய்யப்பட்ட மனுவை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு முடித்து வைத்துள்ளது.
கேரளாவில் தீபக் (42) என்பவர், பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானதால் தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவத்தில் தலைமறைவாக இருந்த ஷிம்ஜிதா என்ற பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் வரும் 27 ஆம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.4,120 உயர்ந்துள்ளது.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்த அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை வரவேற்பதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அதிமுக எம்.எல்.ஏ.க்கள் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், செங்கோட்டையன் என அடுத்தடுத்து 3 பேர் ராஜினாமா செய்ததால் அதிமுகவின் சட்டமன்ற உறுப்பினர்கள் பலம் 62-ஆக குறைந்துள்ளது.
அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மீண்டும் டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் இணைகிறது.
முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான வைத்திலிங்கம் தனது எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்த நிலையில் திமுகவில் இணைந்தார்.
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,800 உயர்ந்துள்ளது.
'ஜனநாயகன்' திரைப்படத்தின் சென்சார் வழக்கு இன்று விசாரிக்கப்பட்ட நிலையில், தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தங்கத்தின் விலை காலை, மாலை என இரு முறை உயர்ந்துள்ளது. மாலையில் சவரனுக்கு ரூ,2,320 உயர்ந்து வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கொடுத்துள்ளது.
அதிபர் இம்மானுவேல் மேக்ரான் காசா அமைதி வாரியத்தில் இணையாவிட்டால், பிரான்ஸ் தயாரிப்பு ஒயின்களுக்கு 200% வரி விதிப்பேன் என அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டியுள்ளார்.
தமிழகத்தில் வரும் 26 ஆம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பாஜகவின் 12-வது தேசியத் தலைவராக 45 வயதான நிதின் நபின் இன்று (ஜனவரி 20) முறைப்படி பொறுப்பேற்றுக்கொண்டார்.
"முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வெளிநடப்பு செய்தோம்" என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
தங்கம் விலை கடந்த சில நாட்களாகக் கட்டுக்கடங்காமல் உயர்ந்து வரும் நிலையில், இன்று மீண்டும் ஒரு புதிய வரலாற்று உச்சத்தைத் தொட்டுள்ளது.
ஆளுநர் வெளியேறியது அவமதிக்கும் செயல் என முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டியுள்ளார்.