'திரௌபதி-2' படத்திற்குத் தடையா?- உயர் நீதிமன்ற கிளை பரபரப்பு தீர்ப்பு!
'திரௌபதி-2' திரைப்படத்தின் வெளியீட்டிற்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரித் தாக்கல் செய்யப்பட்ட மனுவை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு முடித்து வைத்துள்ளது.
'திரௌபதி-2' திரைப்படத்தின் வெளியீட்டிற்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரித் தாக்கல் செய்யப்பட்ட மனுவை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு முடித்து வைத்துள்ளது.
'ஜனநாயகன்' திரைப்படத்தின் சென்சார் வழக்கு இன்று விசாரிக்கப்பட்ட நிலையில், தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கேரவனில் தன்னிட்டம் தவறாக நடக்க முயன்ற நடிகர் பிரபாஸ் கன்னத்தில் பளார் விட்டதாக பூஜா ஹெக்டே கூறியதாக செய்தி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஜனவரி 23-ம் தேதி விஜயின் தெறியும், அஜித்தின் மங்காத்தா படமும் ரீ-ரிலீஸ் ஆக உள்ளதால், ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
சூர்யா - அமீர் கூட்டணியில் வெளியான கிளாசிக் திரைப்படமான 'மௌனம் பேசியதே' மீண்டும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது
நடிகர் தனுஷ் மற்றும் மிருணாள் தாகூர் வரும் பிப்ரவரி 14-ல் திருமணம் செய்யவுள்ளதாகப் சமூக வலைதளங்களில் செய்தி தீயாய் பரவி வருகிறது.
இந்தோ சினி அப்ரிசியேஷன் ஃபவுண்டேஷன் சார்பில், ஜனவரி 2026 மாதத்திற்கான ஆவணப்படத் திருவிழா சென்னையில் நடைபெறுகிறது.
விவசாயத் துறைக்காகத் தன்னலமின்றி உழைக்கும் மனிதர்களையும் அமைப்புகளையும் கௌரவிக்கும் விதமாக, ‘உழவன் ஃபவுண்டேஷன்’ சார்பில் வழங்கப்படும் ‘உழவர் விருதுகள்’ வழங்கும் விழா, 7-வது ஆண்டாகச் சென்னையில் நடைபெற்றது.
விக்ரம் பிரபு நடிப்பில் திரையரங்குகளில் வெளியான 'சிறை' திரைப்படத்தின் ஓடிடி வெளியீடு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் தனுஷின் 54வது படத்தின் பெயரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.
பராசக்தி திரைப்படத்தில் எந்த சர்ச்சையும் இல்லை என்று நடிகர் சிவகார்த்திகேயன் இன்று தெரிவித்தார்.
மாதம்பட்டி பாகசாலா நிறுவனம் தொடர்பாக வெளியிட்ட பதிவுகளை நீக்கிவிடுவதாக ஜாய் கிரிசில்டா தரப்பில் நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது.
விஜயின் ஜனநாயகன் திரைப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்கக்கோரி தயாரிப்பு நிறுவனம் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் நாளை விசாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் ஜீவாவின் 45வது திரைப்படமான 'தலைவர் தம்பி தலைமையில்' பொங்கல் பண்டிகையை முன்னிட்டுத் திட்டமிட்ட தேதியை விட முன்னதாகவே ஜனவரி 15 அன்று வெளியாக இருப்பதாகப் படக்குழு அறிவித்துள்ளது.
தணிக்கை சான்று தொடர்பாக 'ஜனநாயகன்' பட தயாரிப்பு நிறுவனம் வரும் 12 ஆம் தேதி உச்சநீத்திமன்றத்தில் மேல்முறையீடு செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
'ஜனநாயகன்' பட விவகாரத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டால் சட்டரீதியாக எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகத் த.வெ.க. வழக்கறிஞர் சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார்.
'ஜனநாயகன்' படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்கப்படாததுக்கு காங்கிரஸ் நிர்வாகிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ஜன நாயகன் திரைப்படத்திற்கான தணிக்கைத் தீர்ப்பை ஜன. 9 அன்று வழங்குவதாக உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நடிகர் விஜய்யின் ஜன நாயகன் திரைப்படத்துக்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணையை சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
நடிகர் விஜயின் 'ஜனநாயகன்' படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் படத் தயாரிப்பு நிறுவனம் அவசர முறையீடு செய்துள்ளது.
'பிக்பாஸ் சீசன் 9' நிகழ்ச்சியில் போட்டியாளராகப் பங்கேற்று, நான்கு நாட்களிலேயே வெளியேறிய நந்தினி, நிகழ்ச்சி நிர்வாகம் மீது அடுக்கடுக்கான மற்றும் அதிர்ச்சியூட்டும் குற்றச்சாட்டுகளைச் சுமத்தியுள்ளார்.
பிரபல நடிகை ஸ்ருதிஹாசன், தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான லோகேஷ் கனகராஜை இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் பின்தொடர்வதிலிருந்து 'அன்ஃபாலோ' (Unfollow) செய்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்தின் 173வது திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர்கள் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா ஆகியோர் நடித்துள்ள 'பராசக்தி' திரைப்படத்துக்கு தடைவிதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
விஜய் நடித்த கடைசித் திரைப்படமான ‘ஜன நாயகன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா, ஜனவரி 4 ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு, ZEE தமிழ் தொலைக்காட்சி மற்றும் ZEE5 தளத்தில் பிரத்யேகமாக ஒளிபரப்பாக உள்ளது.