கோலி, கெய்க்வாட் சதம்: தென் ஆப்பிரிக்காவுக்கு இமாலய இலக்கு நிர்ணயித்த இந்தியா!
தென்னாப்பிரிக்காவுக்கு 359 ரன்களை இலக்காக இந்தியா அணி நிர்ணயித்துள்ளது.
தென்னாப்பிரிக்காவுக்கு 359 ரன்களை இலக்காக இந்தியா அணி நிர்ணயித்துள்ளது.
தென்னாப்பிரிக்கா தொடருக்குப் பிறகு ஒருநாள் போட்டிகளில் இந்திய நட்சத்திர வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி பங்கேற்பது குறித்து நாளை அல்லது நாளை மறுநாள் பிசிசிஐ ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளது.
ஆஸ்திரேலிய நட்சத்திர வீராங்கனையான அலிசா ஹீலியை மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிக்கான ஏலத்தில் எந்த அணியும் வாங்க ஆர்வம் காட்டாததால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கவுகாத்தியில் நடைபெற்ற 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவை 408 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்ரிக்கா வீழ்த்தியது.
இந்தியா - தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், தென் ஆப்பிரிக்கா தனது இரண்டாவது இன்னிங்ஸைத் டிக்ளேர் செய்ததன் மூலம் இந்திய அணிக்கு வெற்றி இலக்காக 549 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனாவின் திருமண நிறுத்தம் குறித்து வெவ்வேறு காரணங்கள் சமூக வலைதளங்களில் விவாதிக்கப்பட்டு வருகின்றன.
இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடைபெற்று வரும் நிலையில், இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 201 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையே நடைபெறும் ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில், ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.
வங்காளதேசம் மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, தலைநகர் டாக்காவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஆட்டம் சிறிது நேரம் தடைபட்டது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து பத்திரானா, ரச்சின் ரவீந்திரா, விஜய் சங்கர், ராகுல் திரிபாதி உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் இருந்து சஞ்சு சாம்சனை ட்ரேடிங் முறையில் ரூ.18 கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் வாங்கியுள்ளது.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முதல் நாள் முடிவில் இந்தியா 1 விக்கெட் இழப்பிற்கு 37 ரன்கள் எடுத்துள்ளது.
சூதாட்ட செயலியை விளம்பரப்படுத்திய வழக்கில் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் ஷிகர் தவான் மற்றும் சுரேஷ் ரெய்னா ஆகியோருக்குச் சொந்தமான சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
மகளிர் ஒரு நாள் உலகக் கோப்பையை வென்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனைகளுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.
மகளிர் உலகக் கோப்பை ஒரு நாள் கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி அபார வெற்றி அடைந்து சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் கேன் வில்லியம்சன் டி20 சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
ஐசிசி ஒருநாள் மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்திய மகளிர் அணியும், தென் ஆப்பிரிக்க மகளிர் அணியும் மோதுகின்றன.
5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் 2-வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவிடம் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது இந்தியா.
தனக்கு எதிராகக் கிரிக்கெட் வீரர் தோனி தொடர்ந்த மான நஷ்டஈடு வழக்கை நிராகரிக்கக் கோரி முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவைச் உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரின்போது விலா எலும்பில் காயம் அடைந்த இந்திய வீரர் ஷ்ரேயாஸ் ஐயர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஐசிசி மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்காக இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணியைச் சேர்ந்த இரண்டு வீராங்கனைகள் பாலியல் சீண்டலுக்கு ஆளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 3ஆவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் இந்தியா தொடர்ந்து 18 போட்டிகளில் டாஸ் தோற்று புதிய மோசமான சாதனையைப் பதிவு செய்துள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி இழந்தது.
கிரிக்கெட் உலகில் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கு அடுத்ததாக, 'டெஸ்ட் ட்வென்டி' (Test Twenty) என்ற புதிய வடிவம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.