K U M U D A M   N E W S

விளையாட்டு

மேட்ச் பிக்ஸிங் புகார்: பிரபல கிரிக்கெட் வீரருக்கு இடைக்கால தடை!

அமெரிக்க கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான ஆரோன் ஜோன்ஸை இடைக்காலத் தடை செய்து ஐசிசிஅதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

துபாய் 24 மணிநேர கார் ரேஸ்: தீப்பிடித்து எறிந்த அஜித்குமார் ரேஸிங் அணியின் கார்!

துபாயில் நடைபெற்றுவரும் கார் ரேஸில், அஜித்குமார் ரேசிங் அணியை சேர்ந்த வீரர் அயர்டன் ரெடான்ட் ஓட்டிச்சென்ற கார் தீப்பற்றி எரித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

வங்கதேச அணியின் கோரிக்கையை நிராகரித்த ஐசிசி.. என்ன காரணம்?

தங்கள் நாட்டு கிரிக்கெட் அணி விளையாடும் சர்வதேசப் போட்டிகளை இந்தியாவில் நடத்தக் கூடாது என்ற வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் கோரிக்கையை ஐ.சி.சி. தற்போது நிராகரித்துள்ளது.

IPL 2026: முஷ்தபிசுர் ரகுமானை விடுவிக்க KKR அணிக்கு அறிவுறுத்தல்!

வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் முஷ்தபிசுர் ரகுமானை கொல்கத்தா அணியில் இருந்து விடுவிக்க பிசிசிஐ அறிவுறுத்தியுள்ளது.

"சூர்யகுமார் எனக்கு மெசேஜ் அனுப்பிக்கொண்டே இருப்பார்"- பிரபல பாலிவுட் நடிகை ஓபன் டாக்!

இந்திய டி20 அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் எனக்கு மெசேஜ் அனுப்பி கொண்டே இருப்பார் என்று பாலிவுட் நடிகை குஷி முகர்ஜி கூறி இருப்பது பாலிவுட்டில் புயலை கிளப்பி உள்ளது.

ஐ.சி.சி. டி20 உலகக் கோப்பை: சூர்யகுமார் யாதவ் தலைமையில் இந்திய அணி அறிவிப்பு!

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஷுப்மன் கில் பெயர் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

IND vs SA T20: தொடரை வெல்ல இந்தியா தீவிரம்; தொடரை சமன் செய்யுமா தென்ஆப்பிரிக்கா?

இந்தியா - தென்ஆப்பிரிக்கா மோதும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் கடைசி ஆட்டம் இன்று ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது.

IPL Mini Auction: காங்கிரஸ் எம்பியின் மகனை ஏலத்தில் எடுத்த கொல்கத்தா அணி!

ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் நேற்று நடைபெற்ற 19-வது ஐபிஎல் மினி ஏலத்தில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, பீகாரின் பூர்ணியா எம்.பி.யின் மகனான சர்தக் ரஞ்சனை ஏலத்தில் எடுத்துள்ளது.

IND vs SA: தொடரை கைப்பற்றும் முனைப்பில் களமிறங்கும் இந்திய அணி!

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி-20 தொடரின் நான்காவது ஆட்டம், லக்னோவில் இன்று மாலை 7 மணிக்குத் தொடங்குகிறது.

ஐ.பி.எல். மினி ஏலம்: ரூ.28.40 கோடிக்கு இளம் வீரர்களை தட்டிதூக்கிய சிஎஸ்கே!

ஐ.பி.எல். மினி ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இரண்டு இந்திய இளம் வீரர்களை தலா ரூ.14.20 கோடி என்ற மிகப் பெரிய தொகைக்கு வாங்கியுள்ளது.

மெஸ்ஸியைப் பார்க்க ரூ.25,000.. ஏமாற்றத்தில் கொதித்த ரசிகர்கள்: போர்க்களமாக மாறிய மைதானம்!

கொல்கத்தாவில் கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸியை பார்க்க முடியாத ரசிகர்கள் ரகளையில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கால்பந்து வீரர் மெஸ்ஸியின் 70 அடி உயர சிலை திறப்பு.. கொல்கத்தாவில் ரசிகர்கள் கொண்டாட்டம்!

அர்ஜென்டினா நட்சத்திர வீரரான லியோனல் மெஸ்ஸியின் பிரம்மாண்டமான 70 அடி உயரச் சிலை கொல்கத்தாவில் திறக்கப்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு போதை பழக்கம்? சர்ச்சையில் சிக்கிய ஜடேஜாவின் மனைவி!

இந்திய கிரிக்கெட் வீரர்கள் வெளிநாடுகளில் சென்று விளையாடும் போது போதைப் பழக்கங்களில் ஈடுபடுவதாக ஜடேஜாவின் மனைவி குற்றம்சாட்டியுள்ளார்.

இந்தியா - தென் ஆப்ரிக்கா 2வது டி20: ஹர்திக் பாண்ட்யா புதிய சாதனை படைக்க வாய்ப்பு!

இந்தியா தென் ஆப்ரிக்கா அணிகளுக்கு இடையேயான 2வது டி20 போட்டி நியூ சண்டிகர் முலான்புர் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.

INDvsSA: குயின்டன் டி காக் சதம்; இந்தியாவுக்கு 271 ரன்கள் இலக்கு நிர்ணயம்!

இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் முதலில் விளையாடிய தென்னாப்பிரிக்க அணி 270 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

கோலி, கெய்க்வாட் சதம்: தென் ஆப்பிரிக்காவுக்கு இமாலய இலக்கு நிர்ணயித்த இந்தியா!

தென்னாப்பிரிக்காவுக்கு 359 ரன்களை இலக்காக இந்தியா அணி நிர்ணயித்துள்ளது.

2027 ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட்.. கோலி, ரோஹித்துடன் பிசிசிஐ ஆலோசனை?

தென்னாப்பிரிக்கா தொடருக்குப் பிறகு ஒருநாள் போட்டிகளில் இந்திய நட்சத்திர வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி பங்கேற்பது குறித்து நாளை அல்லது நாளை மறுநாள் பிசிசிஐ ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளது.

மகளிர் பிரீமியர் லீக் ஏலம்: Unsold ஆன ஆஸ்திரேலிய கேப்டன்!

ஆஸ்திரேலிய நட்சத்திர வீராங்கனையான அலிசா ஹீலியை மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிக்கான ஏலத்தில் எந்த அணியும் வாங்க ஆர்வம் காட்டாததால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

IND vs SA: 25 ஆண்டுகளுக்கு பின் சொந்த மண்ணில் தென் ஆப்ரிக்காவிடம் வீழ்ந்தது இந்தியா!

கவுகாத்தியில் நடைபெற்ற 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவை 408 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்ரிக்கா வீழ்த்தியது.

IND vs SA: இந்தியாவுக்கு இமாலய இலக்கு நிர்ணயித்தது தென் ஆப்பிரிக்கா!

இந்தியா - தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், தென் ஆப்பிரிக்கா தனது இரண்டாவது இன்னிங்ஸைத் டிக்ளேர் செய்ததன் மூலம் இந்திய அணிக்கு வெற்றி இலக்காக 549 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஸ்மிருதி மந்தனா திருமணம் திடீர் நிறுத்தம்: வைரலாகும் இன்ஸ்டாகிராம் ஸ்கிரீன்ஷாட்!

கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனாவின் திருமண நிறுத்தம் குறித்து வெவ்வேறு காரணங்கள் சமூக வலைதளங்களில் விவாதிக்கப்பட்டு வருகின்றன.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட்: இந்திய அணி 201 ரன்களுக்கு ஆல் அவுட்!

இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடைபெற்று வரும் நிலையில், இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 201 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

ஆஷஸ் தொடர்: முதல் டெஸ்ட்டில் இங்கிலாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலியா அபார வெற்றி!

ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையே நடைபெறும் ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில், ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.

வங்காளதேசம் - அயர்லாந்து 2வது டெஸ்ட்: திடீர் நிலநடுக்கத்தால் ரசிகர்கள் பீதி!

வங்காளதேசம் மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, தலைநகர் டாக்காவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஆட்டம் சிறிது நேரம் தடைபட்டது.

சிஎஸ்கே அணியில் இருந்து 11 வீரர்கள் விடுவிப்பு.. யார் யார் தெரியுமா?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து பத்திரானா, ரச்சின் ரவீந்திரா, விஜய் சங்கர், ராகுல் திரிபாதி உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.