தவெக-விற்கு 'விசில்' சின்னம் ஒதுக்கீடு.. மநீம-வுக்கு மீண்டும் டார்ச் லைட்!
தவெகவுக்கு 'விசில்' சின்னத்தைத் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக ஒதுக்கி உத்தரவிட்டுள்ளது.
தவெகவுக்கு 'விசில்' சின்னத்தைத் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக ஒதுக்கி உத்தரவிட்டுள்ளது.
மத்தியில் பாஜக ஆட்சி நடக்கிறது, விரைவில், தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமையும் என்று அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்த அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை வரவேற்பதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான வைத்திலிங்கம் தனது எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்த நிலையில் திமுகவில் இணைந்தார்.
"முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வெளிநடப்பு செய்தோம்" என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
தவெக தலைவர் விஜய்யிடம் இரண்டாவது நாளாக நடைபெற்ற சிபிஐ விசாரணை நிறைவடைந்தது.
கரூா் கூட்ட நெரிசல் சம்பவம் தொடா்பாக டெல்லி சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்காக தவெக தலைவர் விஜய் இன்று மீண்டும் ஆஜராகியுள்ளார்.
"உழவர் திருநாளன்று கூட உறுத்தாமல் ஊருக்கே ஊற்றிக் கொடுத்துள்ளது திமுக அரசு" என்று நயினார் நாகேந்திரன் கடுமையாக சாட்டியுள்ளார்.
“மகளிருக்கு மாதம் ரூ.2000 வழங்கப்படும், ஆண்களுக்கும் கட்டணமில்லா பேருந்து திட்டம் செயல்படுத்தப்படும்” என முதற்கட்ட தேர்தல் வாக்குறுதிகளை எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன், உள்ளிட்ட 10 பேர் கொண்ட சட்டப்பேரவை தேர்தல் பிரசார குழுவை தவெக தலைவர் விஜய் இன்று அறிவித்துள்ளார்.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், தமிழக மின்சார வாரியம் தனியாரிடமிருந்து அதிக விலைக்கு மின்சாரம் வாங்கத் திட்டமிட்டுள்ளதற்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
"காங்கிரஸ் திமுக கூட்டணியில் இருக்குமா? இருக்காதா? என்பது சந்தேசக நிலைக்கு வந்துவிட்டது" என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சட்டமன்ற தேர்தல் கூட்டணி விஷயத்தில் எந்த குழப்பமும், அழுத்தமும் இல்லை என அமமுக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரூர் சம்பவம் தொடர்பாக நேற்று சிபிஐ விசாரணைக்கு விஜய் ஆஜரான நிலையில், பொங்கல் பண்டிகைக்கு பிறகும்மீண்டும் விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
திமுக ஆட்சியில் பொது மக்களின் உயிரை காக்கும் அரசு மருத்துவமனைகள் உயிரை பறிக்கும் களமாக மாறியிருப்பதை வேதனை அளிப்பதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அன்புமணி ஆதரவு மயிலம் எம்எல்ஏ சிவக்குமார், மேட்டூர் எம்எல்ஏ சதாசிவம் மற்றும் தருமபுரி எம்எல்ஏ வெங்கடேஸ்வரன் பாமகவில் இருந்து நீக்கப்படுவதாக ராமதாஸ் தரப்பு அறிவித்துள்ளது.
கூட்டணி அல்லது தொகுதிகள் குறித்துப் பொதுவெளியில் பேசினால் கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று செல்வப்பெருந்தகை காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
"சட்டமன்ற தேர்தலில் திமுக 200 தொகுதிகளைத் தாண்டி மாபெரும் வெற்றி பெரும்" என்று முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கரூரில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொண்ட வாகனத்தை சிபிஐ அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
2026ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்கான குழுவை அமைத்து, அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
திருமாவளவன் இருக்கும் கூட்டணியில் பா.ம.க. இணைவதற்கு வாய்ப்பு உள்ளதா என்ற கேள்விக்கு அரசியலில் எதுவும் நடக்கலாம் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்
"விஜய் அரசியலுக்கு வருவது தவறல்ல ஆனால் அவர் படம் அரசியல் ஆக்கப்படுவது தான் வேடிக்கையான வேடிக்கை" என்று தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
ஓ.பன்னீர்செல்வம் மற்றும் சசிகலா மீண்டும் அ.தி.மு.க.வில் இணைவதற்கு வாய்ப்பே இல்லை என்றும் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
தி.மு.க. அரசின் 'உங்கள் கனவைச் சொல்லுங்கள்' என்ற திட்டமானது, தேர்தல் ஆதாயத்திற்காக மக்களின் பணத்தை விரயம் செய்து நடத்தப்படும் மோசடி நாடகம் என்று எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் பேச்சுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.