விஜய் தேர்தல் சுற்றுப்பயணம்.. தவெக-வின் பிரச்சார லோகோ வெளியீடு!
தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் சுற்றுப் பயணத்துக்கான லோகோவை அக்கட்சி வெளியிட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் சுற்றுப் பயணத்துக்கான லோகோவை அக்கட்சி வெளியிட்டுள்ளது.
நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் நடத்திய தாக்குதலுக்கு செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார்.
அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி நீடிக்கும் வரை, அந்தக் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வருவது கடினம் என்று டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.
"நான் மாநிலத் தலைவர் பதவியில் இருந்து விளக்குவதற்காக அவசியம் ஏற்படவில்லை" என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
ஆர்.பி. உதயகுமாரின் தாயார் மரணம் குறித்து தனது சர்ச்சைக்குரிய கருத்துக்கு செங்கோட்டையன் மன்னிப்பு கோரினார்.
பாட்டாளி மக்கள் கட்சியின் பெயர் மற்றும் சின்னம் ஆகியவை தொடர்பாக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தரப்பில் கேவியட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
"அதிமுகவை பாஜக கூட்டணியில் இணைத்துக்கொண்டே, அதை கபளீகரம் செய்யும் முயற்சியில் பாஜக ஈடுபடுகிறது" என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
துணை குடியரசுத் தலைவர் தேர்தலில் தமிழருக்கு ஒரு தமிழர் வாக்களித்து இருக்கிறார். தமிழருக்கு வாக்களித்த தருமருக்கு எனது பாராட்டுக்கள் என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
அதிமுககட்சி "கோமா நிலையில்" உள்ளதாகக் கூறி, தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
"திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் தமிழர்களுக்கு துரோகம் செய்கின்றன" என்று வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதுக்கு அக்கட்சியின் தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார்.
"அதிமுக கோமா நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது" என்று அமைச்சர் சேகர்பாபு விமர்சித்துள்ளார்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியால் கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவைச் சந்தித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேமுதிக சார்பில் நடைபெற்று வரும் இல்லம் தேடி உள்ளம் நாடி மற்றும் மக்களைத் தேடி மக்கள் தலைவர் ரத யாத்திரையின் ஒரு பகுதியாக திருவாரூரில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், அங்கு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, பல்வேறு அரசியல் விவகாரங்கள் குறித்து அவர் கருத்து தெரிவித்தார்.
"முதலமைச்சர் வெளிநாடுகளுக்குச் சென்று முதலீடு ஈர்ப்பதற்கு மிக முக்கிய காரணம், பிரதமர் நரேந்திர மோடியின் முன்னெடுப்புகளே" என்று தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்,
மல்லை சத்யாவை கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்குவதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் டெல்லி செல்வதாக தகவல் வெளியான நிலையில், ஹரித்வார் செல்வதாக அவர் விளக்கமளித்தார்.
"தேமுதிக இல்லாமல் எந்தக் கட்சியும் இல்லை என்பதை வருகின்ற தேர்தலில் நிரூபிப்போம்" என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
"எடப்பாடி பழனிசாமியை நயினார் நாகேந்திரன் தூக்கிப் பிடித்ததுதான் அமமுக தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறியதற்கு காரணம்" என்று டிடிவி தினகரன் தெரிவித்தார்.
முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள் 7 பேரை எடப்பாடி பழனிசாமி நீக்கியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்களை இணைக்கப் பழனிசாமிக்கு 10 நாட்கள் கெடு விதித்த நிலையில், அதிமுக பொறுப்புகளிலிருந்து செங்கோட்டையன் நீக்கப்படுவதாகப் பொதுச்செயலாளர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
அதிமுகவுடன் பாஜக அமைத்துள்ள கூட்டணி மூழ்கக்கூடிய கப்பல் அல்ல, பறக்கப்போகும் பெரிய ஜெட் விமானம் என்றும் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
"பிரிந்து சென்ற அனைவரையும் ஒன்று சேர்ந்தால்தான் அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்க முடியும்" என்று ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
"எல்லோரும் ஒற்றுமையாக இருந்தால், திமுக ஆட்சியை நிச்சயம் அகற்ற முடியும்" என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒருங்கிணைக்க எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாள்கள் கெடு விதிப்பதாக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.