ஜி.கே.மணி தலைமையில் குழு: பாமகவை மீட்டெடுப்பேன்- ராமதாஸ் சபதம்!
அன்புமணி வசம் சென்று இருக்கும் பாமகவை, மீட்டெடுக்க ராமதாஸ் சபதம் மேற்கொண்டு இருக்கிறார். ஜி.கே.மணி தலைமையில் குழு சட்ட போராட்டம் நடத்தவும் முடிவெடுத்துள்ளார்.
அன்புமணி வசம் சென்று இருக்கும் பாமகவை, மீட்டெடுக்க ராமதாஸ் சபதம் மேற்கொண்டு இருக்கிறார். ஜி.கே.மணி தலைமையில் குழு சட்ட போராட்டம் நடத்தவும் முடிவெடுத்துள்ளார்.
தமிழக அரசுத் துறை நிறுவனமான ஆவின், நெய் மற்றும் பன்னீர் விலையை ஐந்தாவது முறையாக உயர்த்தி உள்ளதாக பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
"எடப்பாடி பழனிசாமி பெரிய தலைவர் அல்ல, அவருக்குப் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை" என்று செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
"இனி அன்புமணியின் அரசியல் பயணம் முடிந்துவிட்டது" என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
குட்ட குட்ட குனிய மாட்டோம்; நிமிர்ந்து நடைபோடுவோம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
"2026 சட்டமன்றத் தேர்தலில் விஜய் முதல்வராவது உறுதி செய்யப்பட்ட ஒன்று" என்று செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தவெகவில் இணைந்த நிலையில், "எங்கிருந்தாலும் வாழ்க" என்று ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
செங்கோட்டையன் பா.ஜ.க.வின் "ஸ்லீப்பர் செல்" என்றும், த.வெ.க.வை பா.ஜ.க. கூட்டணிக்குள் கொண்டு வரும் குறிப்பிட்ட பணிக்காகவே அவர் அனுப்பப்பட்டுள்ளார் என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
ஈரோடு கோபி செட்டிபாளையத்தில் அமைந்துள்ள தனது அலுவலகத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா, விஜய் படம் இடம் பெற்றிருக்கும் பேனரை செங்கோட்டையன் வைத்து இருக்கிறார்.
தமிழகத்தில் மக்கள் ஒரு புதிய மாற்றத்தை எதிர்பார்ப்பதாகவும், திமுக, அதிமுக இரண்டும் ஒன்றுதான் என்றும் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார் .
மீண்டும் திமுக ஆட்சி அமைப்போம் என கட்சி தொண்டர்களுக்கு உதயநிதி பிறந்தநாள் வாழ்த்து செய்தியாக சூளுரைத்துள்ளார்.
செங்கோட்டையனின் 50 ஆண்டுகால அரசியல் தவெகவுக்கு உறுதுணையாக இருக்கும் என விஜய் தெரிவித்துள்ளார் .
எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்து அமைச்சர் ரகுபதி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
"எடப்பாடி பழனிசாமி விவசாயிகளுக்குச் துரோகம் மட்டுமே செய்துள்ளார்" என்று முதல்வர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
தவெக தலைவர் விஜய் டிசம்பர் 5-ம் தேதி புதுச்சேரியில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். அங்கு ரோடு ஷோ நடத்துவதற்காக அம்மாநில நிர்வாகிகள் அனுமதி கோரி காவல்துறையிடம் கடிதம் அளித்துள்ளனர்.
"ராஜ்யசபா சீட்டுக்காக கூட்டணி வைக்கும் இயக்கம் தேமுதிக அல்ல" என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
"2026 சட்டசபை தேர்தல் கூட்டணி குறித்து அடுத்த மாதம் அறிவிக்கப்படும்" என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
"நிரந்தர டிஜிபி நியமனத்தில் தமிழக அரசு ஏன் தடுமாறுகிறது?" என்று எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
"பச்சைத்துண்டு போட்டு பச்சைத் துரோகம் செய்தவர் எடப்பாடி பழனிசாமி" என்று முதல்வர் ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.
திமுகவுக்கு விஜய் போட்டியே இல்லை இன்றும் பாஜகவின் 'சி' டீம் தான் தவெக என்றும் அமைச்சர் ரகுபதி விமர்சித்துள்ளார்.
திமுக ஆட்சியில், திமுக-வினரிடம் இருந்தே பெண்களைக் காக்க வேண்டிய அவல நிலைக்கு என்ன பதில் வைத்துள்ளார் முதல்வர் ? என்று எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
'மாடுகள் மேய்க்கும் போராட்டத்திற்கு' வனத்துறை அனுமதி மறுத்துள்ளதால், நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உட்பட முக்கிய நிர்வாகிகள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
தவெக தலைவர் விஜய் காஞ்சிபுரத்தில் நாளை பங்கேற்கும் மக்கள் சந்திப்பு நிகழ்வில் 2,000 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேமுதிக சார்பில் நடைபெறவுள்ள மாநாடு, "நன்றியை மறந்தவர்களுக்கும், துரோகம் செய்தவர்களுக்கும் பாடம் புகட்டும்" மாநாடாக அமையும் என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
"2026 ஜூன் மாதம் கண்டிப்பாக மெட்ரோ ரயில் கோவை, மதுரைக்கு வந்துவிடும்" என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.