திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள 7 தொகுதிகளிலும் தவெக வெல்லும்.. புஸ்ஸி ஆனந்த் சூளுரை
”2026-ல் விஜய் தமிழக முதல்வர் ஆவார். மகளிருக்கு பாதுகாப்பு அளிப்பார்” என தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் ஆனந்த் தொண்டர்கள் மத்தியில் பேசியுள்ளார்.
”2026-ல் விஜய் தமிழக முதல்வர் ஆவார். மகளிருக்கு பாதுகாப்பு அளிப்பார்” என தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் ஆனந்த் தொண்டர்கள் மத்தியில் பேசியுள்ளார்.
காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், சினிமா காட்சிகளை போல் நண்பர்களின் உதவியோடு காதலனுடன், பெண் சொந்த சகோதரி வீட்டிலிருந்து தப்பிச் சென்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை அருகே ஒன்றாம் வகுப்பு மாணவனுக்கு பாலியல் தொல்லை அளித்த ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை அருகே தனியார் நிறுவனத்தில் மனித கை கண்டெடுக்கப்பட்ட நிலையில், போலீசார் விசாரணையில் மர்மம் விலகியுள்ளது.
தமிழகத்தில் இன்று தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கனரக வாகனங்களுக்கான போக்குவரத்து நாளை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சூட்கேசில் கஞ்சாவை மறைத்து கொண்டு கேரள இளைஞர் கைது சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை
2026 சட்டமன்றத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழகத்தில் ஆட்சி அமையும் என முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்துள்ளார்
கடத்தல் சம்பவத்தில் அருண்குமார் மட்டுமன்றி, வேறு சிலருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது
தமிழ்நாடு காவல்துறையின் 'காவல் உதவி' செயலி, பொதுமக்கள் பாதுகாப்புக்காக விரைவான உதவியை வழங்கும் முன்னணி தொழில்நுட்ப சேவையாக உள்ளது. இதில் கடந்த 3 ஆண்டுகளில் 8.45 லட்சம் பேர் பயன்படுத்தி, 1.17 லட்சம் பேருக்கு உதவி கிடைத்துள்ளதாகத் தமிழ்நாடு காவல்துறை தெரிவித்துள்ளது.
காதல் தகராறில், தன்னைக் குடும்பத்தினருடன் வந்தபோது வழிமறித்துத் தொந்தரவு செய்த காதலனை, சட்டக்கல்லூரி மாணவி ஒருவர் கட்டையால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை அருகே மலுமிச்சம்பட்டி பகுதியில் நண்பரைக் கொலை செய்து கிணற்றில் வீசியதாகக் கூறி, இரண்டு பேர் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளனர்.
கோவையில் காவல் நிலையத்தில் கட்டிட தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் காவல் துறையினரிடம் நீதிபதி நேரில் விசாரணை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாகாலாந்து மாநில ஆளுநர் இல. கணேசன், கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால், சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
துர்க் ரயில் நிலையத்தில் கடத்தப்பட்ட குழந்தை 13 நாட்களுக்குப் பிறகு கும்பகோணத்தில் பத்திரமாக மீட்கப்பட்டநிலையில் கடத்தல்காரர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருப்பூரில் தந்தை-மகன்களுக்கு இடையேயான சண்டையைத் தடுக்கச் சென்ற சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் சண்முகவேல் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட மணிகண்டன் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், அவரது தந்தை மூர்த்தி மற்றும் அவருடைய சகோதரன் தங்கபாண்டி ஆகிய இருவருக்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவல் வழங்கப்பட்டுள்ளது.
ஆந்திர மாநில நபரைக் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு முழுமையாகச் சந்தி சிரித்து வருகிறது.
சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் மெட்ரோ பயணச்சீட்டுகளை தற்போது Uber செயலி மூலம் எளிதாக பெறும் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. ஆரம்பச் சலுகையாக 50 சதவீத தள்ளுபடி விலை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் 183 பேர் பணி நியமன ஆணையத்தில் மிகப்பெரிய ஊழல் நடைபெற்று இருப்பதாகப் பாஜக மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன் குற்றச்சாட்டு
ஈஷா கிராமோத்சவம் போட்டிகள் வருகிற ஆக.,16ம் தேதி தொடங்க உள்ளன. இதில் 30,000 கிராமங்களில் இருந்து 50,000-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பங்கேற்பார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
சுதந்திர தின விழா ஒத்திகையையொட்டி, சென்னையில் 3 நாட்களுக்கு போக்குவரத்துக்கு மாற்றங்கள் செய்யப்படவுள்ளதாக போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.
திருப்பத்தூருக்கு பிரேமலதா விஜயகாந்த் வருகையை முன்னிட்டு சென்டர் மீடியனில் கட்டப்பட்டிருந்த கொடியை நெடுஞ்சாலை துறையினர் அகற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.
டி.எஸ்.பி. கன்னத்தில் அறைந்ததால் மன உளைச்சலுக்கு ஆளானதாக திமுக நிர்வாகி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கவின் ஆணவக் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சுர்ஜித் மற்றும் அவரது தந்தை சரவணன் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட நிலையில், வழக்கை வரும் 11 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.