K U M U D A M   N E W S

தமிழ்நாடு

பீகார் தம்பதி, குழந்தை கொலை: குப்பை கிடங்கில் மீட்கப்பட்ட பெண்ணின் உடல்!

பீகார் தம்பதி, குழந்தை கொலை செய்யப்பட்ட வழக்கில், பெண்ணின் உடல் தற்போது மீட்கப்பட்டுள்ளது.

நகை பிரியர்களுக்கு ஆறுதல் செய்தி.. தங்கம், வெள்ளி விலை சரிவு!

தொடர்ந்து விலை உயர்ந்து உச்சத்தை தொட்டு வந்த தங்கம், வெள்ளி விலை இன்று சற்றே குறைந்து ஆறுதல் தரும் செய்தியாக அமைந்திருக்கிறது.

பயணிகள் கவனத்திற்கு.. தைப்பூசத்தை முன்னிட்டு நெல்லை, தூத்துக்குடிக்கு சிறப்பு ரயில்!

தமிழகத்தில் தைப்பூசத் திருவிழா விமரிசையாகக் கொண்டாடப்பட உள்ளதை முன்னிட்டு, பயணிகளின் வசதிக்காகவும், கூட்ட நெரிசலைத் தவிர்க்கவும் சென்னை மற்றும் தென் மாவட்டங்களுக்கு இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

அரசு கல்லூரி கேண்டீனில் கொடூரம்: இளம்பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை!

சென்னையில் கல்வி கற்கும் வளாகத்திலேயே இளம்பெண் ஒருவருக்கு நேர்ந்த இந்தச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தலைசுற்ற வைக்கும் தங்கம் விலை.. புதிய உச்சத்தை தொட்ட வெள்ளி!

சென்னையில் இன்று தங்கம் விலை முன்னெப்போதும் இல்லாத வகையில் ஒரு மிகப்பெரிய உயர்வை சந்தித்துள்ளது.

தமிழகத்தில் மீண்டும் மழைக்கு வாய்ப்பு? வானிலை ஆய்வு மையம் கொடுத்த அப்டேட்!

தென் தமிழக கடலோர மாவட்டங்களில் வரும் 31 ஆம் தேதி முதல் 2 ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தங்கம் விலை ஒரே நாளில் ரூ.5,200 உயர்வு.. நிலைகுலைந்த நகைப்பிரியர்கள்!

சென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.5,200 உயர்ந்துள்ளது.

சென்னையில் பயங்கரம்: பீகார் இளைஞர் கொலை வழக்கில் புதிய திருப்பம்!

பீகார் இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் போலீசாரிடம் பிடிபட்டவர்கள் கொடுத்த வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏறுமுகத்தில் தங்கம், வெள்ளி விலை: கலங்கும் நகை பிரியர்கள்!

தங்கம், வெள்ளி விலை இன்று புதிய உச்சத்தை தொட்டுள்ளது. சவரனுக்கு ரூ.2,960மும், வெள்ளி கிராம் ரூ.400 உயர்ந்து நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது.

TN Weather: கோவை, நீலகிரி உள்பட 3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் இன்று 3 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

"பெண்கள் முன்னேறாவிடில் நாடு முன்னேறாது"- முதல்வர் ஸ்டாலின் உரை!

"ஒரு சமூகத்தின் முதுகெலும்பாக விளங்குபவர்கள் பெண்கள்தான்" என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

உதவி ஆய்வாளருக்கு அரிவாள் வெட்டு.. பிரபல ரவுடி சுட்டுக்கொலை.. என்கவுன்டர் நடந்தது எப்படி?

பெரம்பலூர் அருகே நாட்டு வெடி குண்டுகளை வீசி ரவுடியை கொலை செய்ய முயன்ற வழக்கில், கைதான பிரபல ரவுடிஅழகுராஜா, உதவி ஆய்வாளரை அரிவாளால் வெட்டி தப்ப முயன்றபோது போலீஸாரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.

கணிசமாக குறைந்த தங்கம் விலை.. வெள்ளி விலை அதிரடி உயர்வு!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 குறைந்துள்ளது.

TN Weather: தமிழகத்தில் பிப்.1 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் வரும் பிப்.1 ஆம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தங்கம் விலை புதிய உச்சம்: ஒரு கிராம் ரூ.15,000-ஐ கடந்தது!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,200 அதிகரித்துள்ளது.

77-வது குடியரசு தினம்: சென்னையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக் கொடி ஏற்றினார்!

நாட்டின் 77ஆவது குடியரசுத் தினவிழாவையொட்டி சென்னையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக் கொடி ஏற்றி வைத்தார்.

காதலிக்க மறுத்த மாணவிக்குக் கத்திக்குத்து- தனியார் கல்லூரி வளாகத்தில் மாணவன் வெறிச்செயல்!

கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள பிரபல தனியார் கல்லூரி வளாகத்தில், சக மாணவியைக் காதலிக்க வற்புறுத்தி மாணவன் ஒருவன் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விவசாய பிரச்னை குறித்து பேச அனுமதி மறுப்பு.. பேரவையில் அதிமுக வெளிநடப்பு!

தமிழக சட்டபேரவையின் மூன்றாம் நாள் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், அதிமுகவினர் வெளிநடப்பு செய்துள்ளனர்.

குலசேகரன்பட்டினத்தில் கொடூரம்: 4 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை!

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் அருகே 4 வயது பெண் குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நகை பிரியர்களுக்கு குட் நியூஸ்.. அதிரடியாக சரிந்த தங்கம் விலை!

ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.1,720 குறைந்துள்ளது.

TN Weather: தமிழகத்தில் ஜன.27 வரை மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் வரும் 27 ஆம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுக்கு இல்லையா சார் End' uh.. தங்கம் விலை சவரனுக்கு ரூ.4,120 உயர்வு!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.4,120 உயர்ந்துள்ளது.

ராஜினாமா படலம்: அதிமுக-வின் சட்டமன்ற பலம் 62-ஆக சரிவு!

அதிமுக எம்.எல்.ஏ.க்கள் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், செங்கோட்டையன் என அடுத்தடுத்து 3 பேர் ராஜினாமா செய்ததால் அதிமுகவின் சட்டமன்ற உறுப்பினர்கள் பலம் 62-ஆக குறைந்துள்ளது.

'ஜகா' வாங்கிய டிடிவி: எடப்பாடி பழனிசாமியை ஏற்றுக்கொண்டு மீண்டும் NDA கூட்டணியில் அமமுக!

அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மீண்டும் டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் இணைகிறது.

நகை பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.. தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,800 உயர்வு!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,800 உயர்ந்துள்ளது.