K U M U D A M   N E W S
Promotional Banner

லைஃப்ஸ்டைல்

84% ஐ.டி. ஊழியர்களுக்கு கொழுப்பு கல்லீரல் நோய்.. மத்திய அமைச்சர் தகவல்!

ஐதராபாத்தில் உள்ள ஐடி நிறுவன ஊழியர்களில் 84% பேருக்கு கொழுப்பு கல்லீரல் நோய் இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.

மாட்டின் காம்பிலிருந்து கைக்குழந்தைக்கு நேரடியாக பால்- எச்சரிக்கும் மருத்துவர்கள்

மாட்டின் காம்பிலிருந்து குழந்தை நேரடியாக பால் பருகும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், இது மிகவும் ஆபத்தான செயல் என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுக்கிறார்கள். பெற்றோர்கள் இதுப்போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் எனவும் அறிவுறுத்துகிறார்கள்.

மார்பகப் புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவது எப்படி ?

மார்பகப் புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவது குறித்து டாக்டர் பாலு மகேந்திரா விளக்கமளித்துள்ளார்.

அது என்ன ஜப்பனீஸ் வாக்கிங்? ஒரு நாளைக்கு 30 நிமிஷம் நடந்தா போதும்!

Interval walking training என அழைக்கப்படும் ஜப்பானிய நடைப்பயிற்சி முறையினை மேற்கொள்வது எப்படி? அதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன? என்பதை இப்பகுதியில் காணலாம்.

நோ ஜிம்.. 21 நாளில் உடல் எடையை குறைக்க மாதவன் கொடுத்த டயட் டிப்ஸ்!

கோலிவுட், பாலிவுட் என அசத்தி வரும் நடிகர் மாதவன் சமீபத்தில் 21 நாட்களில் உடல் எடையினை குறைத்தது எப்படி? என ஒரு நேர்காணலில் பேசியிருந்தார். அந்த காணொளி இணையத்தில் வைரலாகிய நிலையில், தனது டயட் சீக்ரெட்டினை ஓப்பன் செய்துள்ளார்.

ஆரோக்கிய வாழ்வின் ரகசியம்.. முளைக்கட்டிய தானிய உணவின் மருத்துவ நன்மைகள்!

நம்முடைய ஆரோக்கியமான வாழ்விற்கு இன்றியமையாத ஒன்றாக உணவு திகழ்கிறது. அப்படிப்பட்ட உணவை நாம் ஆரோக்கியமானதாகவும் ஊட்டச்சத்து மிக்கதாகவும் எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும், பயிர்களை முளைகட்டி அதனை காலை உணவாக எடுத்துக் கொள்வதன் மூலம் ஏராளமான நன்மைகளை பெற முடியும்.  முளைக்கட்டி தானியங்களில் இருந்து வரக்கூடிய ஊட்டச்சத்துக்கள் குறித்து காணலாம்.

மழை, குளிர்காலத்தில் ஏற்படும் தொண்டை பாதிப்புகள் மற்றும் பராமரிப்பு வழிகள்!

குளிர்காலம், மழைக்காலம் வந்து வந்து விட்டாலே பலருக்கும் காய்ச்சல், சளி போன்ற பல்வேறு நோய்க்கிருமிகளின் தாக்குதல் அதிகரித்து காணப்படுவது வழக்கமாக உள்ளது. அதுவும் காய்ச்சலுடன் சளியும் சேர்ந்தால் நமது தொண்டைக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. தொற்று நோயின் தாக்குதல் அதிக அளவில் காணப்படும் பொழுது தொண்டை கட்டுதல், தொண்டை கரகரப்பு, தொண்டை கமறல் போன்ற பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகிறது. இதுபோன்ற பிரச்னைகளை இயற்கையாக கிடைக்கும் பொருட்களை கொண்டு எவ்வாறு சரி செய்வது என்பது குறித்து காணலாம்.

90 நாட்கள் சுகருக்கு நோ சொல்லுங்க.. அப்புறம் பாருங்க மேஜிக்க!

சர்க்கரையினை தொடர்ந்து 90 நாட்களுக்கு எடுத்துக் கொள்ளாமல் இருந்தால், உடல் மற்றும் மனதளவில் பெரிய மாற்றங்களை நீங்கள் உணரலாம் என்கிறார்கள் மருத்துவர்கள்.

குரோஷே என்னும் ’கொக்கிப் பின்னல்’ கலை- அசத்தும் தமிழக பெண்!

’குரோஷே' என்கிற 'கொக்கிப் பின்னல்' கலையில் அசத்தி வரும் தமிழகத்தை சேர்ந்த பெண் சுபஸ்ரீ நடராஜன், குமுதம் சிநேகிதி இதழுக்காக வழங்கிய பிரத்யேக நேர்காணலின் தொகுப்பு விவரங்கள் பின்வருமாறு-

உங்க பெட்ரூமில் இந்த 3 பொருட்கள் இருக்கா?.. உடனே தூக்கி போடுங்க

படுக்கையறையில் தினசரி பயன்படுத்தும் தலையணைகள், மெத்தைகள், ஏர் ஃப்ரெஷ்னர் உள்ளிட்டவைகளில் மனித ஆரோக்கியத்தை பாதிக்கும் பல்வேறு ஆபத்துகள் உள்ளதாக கலிஃபோர்னியாவைச் சேர்ந்த மருத்துவர் எச்சரித்துள்ளார்.

உண்ணாவிரதத்தால் கிடைக்கும் நன்மைகள்!

உண்ணாவிரதம் இருப்பவர்களை, தொடர்ந்து உண்ணாவிரதம் இருக்காதவர்களோடு ஒப்பிடும்போது, இறப்பு விகிதம் கிட்டத்தட்ட 45 சதவிகிதம் குறைவாக இருப்பதாகப் பல ஆய்வுகள் காட்டுகின்றன.

மின்மினி பூச்சிகளை பார்ப்பது இதுவே கடைசியா? எச்சரிக்கும் விஞ்ஞானிகள்..!

மின்மினி பூச்சிகளை இரவில் பார்த்து வியந்து, அதனை கையில் வைத்து விளையாடிய நாம், மின்மினிப்பூச்சியை பார்க்கும் கடைசி தலைமுறை நாமாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.

டாம்கோ தனிநபர் கடன் திட்டம்: ரூ.30 லட்சம் வரை கடன் வசதி.. விண்ணப்பிப்பது எப்படி?

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் தனிநபர் கடன் திட்டத்தின் வாயிலாக குறைந்த வட்டியில் ரூ.30 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது. இதற்கு யாரெல்லாம் தகுதியானவர்கள்? விண்ணப்பிக்கும் முறை குறித்து இப்பகுதியில் காணலாம்.

உட்கார்ந்தே வேலை பார்ப்பவரா? மூளை பாதிக்கும் அபாயம்! EXERCISE-ஆல் பிரயோஜனம் இல்ல?

பணியிடங்களில் அதீத நேரம் உட்கார்ந்தே வேலை பார்த்தால் மூளை பாதிப்பு ஏற்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த ஆய்வு. உடற்பயிற்சி மேற்கொண்டாலும் இதிலிருந்து தப்பிக்க முடியாது என்கிறது.

அன்றாட உணவில் மைக்ரோபிளாஸ்டிக்.. பெரும் நோய்களுக்கு அடித்தளம்

அன்றாடம் உட்கொள்ளும் உணவு பொருட்களில் மைக்ரோபிளாஸ்டிக்குகள் கலந்திருப்பதால் இதய நோய், நுரையீரல் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும் அபாயம் உள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

நைட் ஷிப்ட் பணியாளர்கள் கவனத்திற்கு.. புற்றுநோய் ஏற்படும் அபாயம்

தூக்கமின்மை மற்றும் இரவு நேரங்களில் மின்னணு சாதனங்களை பயன்படுத்துவதால் புற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகம் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

வெள்ளிவிழா காணும் குமுதம் சிநேகிதி..பிரபலங்களின் பார்வையில்!

குமுதம் குழுமத்தின் சிநேகிதி இதழ் 25-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. சிநேகிதி இதழ் சமூகத்தில் ஏற்படுத்திய தாக்கம் குறித்து பிரபலங்கள் மனம் திறந்து வாழ்த்து தெரிவித்துள்ளார்கள்.

புடவை கட்டிவிடும் தொழிலில் பணம் அள்ளும் பெண்.. யார் இந்த தியா?

'Saree draping' எனப்படும் புடவை கட்டிவிடும் தொழில் வாயிலாக 80 ஆயிரம் முதல் 1 லட்சம் வரை சம்பாதித்து வியப்பில் ஆழ்த்துகிறார் தியா மகேந்திரன். தனது தொழில் பயணத்தை பற்றி குமுதம் வாசகர்களுக்காக மனம் திறந்துள்ளார்.

கோதுமை சாப்பிட்டால் தலைமுடி கொட்டுமா? டாக்டர் ரவிக்குமார் விளக்கம்

மகாராஷ்டிராவில் ரேஷன் கடைகளில் வழங்கிய கோதுமையினை உணவுக்கு பயன்படுத்தியதால் அப்பகுதி மக்களுக்கு தலைமுடி உதிர்கிறது என தகவல்கள் பரவிய நிலையில், கோதுமை சாப்பிட்டால் தலைமுடி கொட்டுமா? என்பதற்கு விளக்கம் அளித்துள்ளார் டாக்டர் த.ரவிக்குமார். அதன் விவரம் பின்வருமாறு-

கம்மி பட்ஜெட்டில் இந்தியாவிலிருந்து பறக்க சிறந்த 10 இடங்கள்.. ஸ்கை ஸ்கேனர் பரிந்துரை

பயணம் செய்வது பலருக்கும் விருப்பமான ஒன்று. ஆனால், செலவு ஒரு பெரிய தடையாக இருக்கலாம். 2025 ஆம் ஆண்டில், இந்தியாவிலிருந்து குறைந்த செலவில் பயணிக்க சில அருமையான இடங்களின் பட்டியலை ஸ்கை ஸ்கேனர் வழங்கியுள்ளது.

summer cool recipes: வெயிலுக்கு இதமளிக்கும் அட்டகாசமான 5 கூல் ரெசிபீஸ்!

வெயிலானது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் உடலில் நீர்ச்சத்தின் அளவை பராமரிப்பது அவசியம். அந்த வகையில் வெயிலுக்கு இதமளிக்கும் அட்டகாசமான 5 கூல் ரெசிபிகள் தயாரிப்பு முறையை குமுதம் வாசகர்களுக்காக வழங்கியுள்ளார் எஸ்.ராஜகுமாரி.

சிநேகிதி லைப்ரரி: என்ன மாதிரி புத்தகங்கள் வெளியாகியுள்ளது?

குமுதம் சிநேகிதி இதழில் சிநேகிதி லைப்ரரி பகுதியில் இடம்பெற்ற புத்தகங்கள் விவரம் பின்வருமாறு.

ஆரி ஒர்க்கில் அசத்தல் வருமானம்- பயிற்சியாளர் நவீனாவின் வெற்றிக் கதை

ஐ.டி வேலையை உதறிவிட்டு, முழுநேர ‘ஆரி ஒர்க் பிஸினஸில்’ அசத்தி வரும் நவீனாவின் வெற்றிக் கதை இது.

மஞ்சள் தர்பூசணி சாப்பிட்டால் மனநிலை மாற்றம் ஏற்படுமா? டாக்டர் தகவல்

மஞ்சள் தர்பூசணி சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் ஆபத்து குறித்து டாக்டர் த.ரவிக்குமார் பல்வேறு தகவல்களை பகிர்ந்துள்ளார்.

மஞ்சள் தர்பூசணி சாப்பிட்டால் எடை கூடுமா? உண்மை இதுதான்?

மஞ்சள் தர்பூசணி சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து டாக்டர் த.ரவிக்குமார் பல்வேறு தகவல்களை பகிர்ந்துள்ளார்.