முளைக்கட்டிய தாவரங்களிலிருந்து ஊட்டச்சத்து அதிக அளவில் கிடைக்கப்படுகிறது. வைட்டமின்கள் தாதுக்கள் மற்றும் அதிக அளவிலான ஆக்சிஜனேற்றங்கள் அதிலிருந்து நம் உடலுக்கு கிடைக்கின்றன முளைக்கட்டிய தாவரங்களில் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளும் பொழுது நம் உடலுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றன.
இதில் வைட்டமின் A, வைட்டமின் C, வைட்டமின் K, இரும்புச்சத்து, கால்சியம், மெக்னீசியம் போன்ற தாதுக்கள், ஆக்சிஜனேற்றிகள் மற்றும் என்சைம்கள் போன்றவை கிடைக்கப் பெறுகின்றன. தானியங்கள் அனைத்தும் பருப்பு வகைகள் என்பதால் இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து பல்வேறு அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை உடலுக்கு அளிக்கிறது. மனித உடலில் இருந்து நச்சுக்களை நீக்கி, செரிமானத்தை மேம்படுத்தி இதயத்திற்கு ஆரோக்கியத்தை அளித்து நம்முடைய ஒட்டுமொத்த வாழ்விற்கும் நன்மை அளிக்கிறது. நார்ச்சத்து மற்றும் அதிக அளவிலான கலோரிகள் நம்முடைய உடலுக்கு ஆற்றலை அதிகரித்து உடல் எடையை பராமரிப்பது முக்கிய பங்காற்றுகின்றன. முளைகட்டிய தாவரங்களை அன்றாடம் உணவாக எடுத்துக் கொள்ளும் பொழுது உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் கிடைப்பதாக மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
ஊட்டச்சத்து அதிகரிப்பு
முளைகட்டி தாவரங்களில் வைட்டமின் கே, வைட்டமின் ஏ, வைட்டமின் சி, போன்றவற்றுடன் ஏராளமான சாதுக்கள் நிறைந்து காணப்படுகிறது . கால்சியம், மெக்னீசியம் போன்ற தாதுக்கள் நம்முடைய ஒட்டுமொத்த வாழ்வின் ஆரோக்கியத்தையும் அதிகரிக்கின்றன.
செரிமானம்
முளைகட்டிய தாவரங்களில் அதிக அளவிலான உயர் அழுத்த நொதிகள் காணப்படுவதால் எளிதில் ஜீரணமாக உதவுகிறது. செரிமான அமைப்பின் மேம்படுத்தி அதிக அளவிலான ஊட்டச்சத்தை உருவாக்குகிறது. மேம்படுத்தப்பட்ட ஊட்டச்சத்துக்கள் எளிதில் உறிஞ்சுதல் திறமை அதிகரித்து உடலை ஆற்றுடன் வைத்திருக்க உதவுகிறது.
நோய் எதிர்ப்பு சக்தி
வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் ஆக்ஸிஜனேற்றங்கள் அதிக அளவில் இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை பாதுகாத்து மேம்படுத்த உதவுகிறது. முளைக்கட்டிய தாவரங்களிலிருந்து அதிக அளவிலான நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதாக ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. தேவையற்ற உடலில் உள்ள நச்சுக்களை நீக்கி நமது கல்லீரலை ஆரோக்கியத்துடன் இருக்க உதவி செய்கிறது.
எடை மேலாண்மை
குறைந்த அளவிலான கலோரிகளை ஊக்குவித்து நார்ச்சத்து கொண்ட முளைகட்டிய தாவரங்கள் பசியை கட்டுப்படுத்தவும் உதவுகிறது. இதனால் எடையை திறம்பட நிர்வாகிகளும் எடை மேலாண்மைக்கும் முளைக்கட்டிய தாவரங்கள் உதவுகின்றன. இதில் உள்ள ஒமேகா-3 போன்ற கொழுப்பு அமிலங்கள் கொலஸ்ட்ரால் அளவை குறைத்து இதய இதில் உள்ள ஒமேகா 3 போன்ற கொழுப்பு அமிலங்கள் கொலஸ்ட்ரால் அளவை குறைத்து இதய ஆரோக்கியத்திலும் முக்கிய பங்காற்றுகிறது.