போக்குவரத்து பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை | Minister Sivasankar | Kumudam News
போக்குவரத்து பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை | Minister Sivasankar | Kumudam News
போக்குவரத்து பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை | Minister Sivasankar | Kumudam News
காலை உணவில் கட்டாயம் இது இருக்கணும்.. | Curd Benefits | Healthy Breakfast | Kumudam News
வெந்தய தண்ணீற்கு இப்படி ஒரு பவர் இருக்கா..! | Benefits of Fenugreek Seed Water | Kumudam News
அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்கள் வரவேற்பு | CM Stalin | Kumudam News
அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டம் - முதல்வர் அறிவிப்பு | CM Stalin | Kumudam News
அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டம் - முதல்வர் அறிவிப்பு | CM Stalin | Kumudam News
Pension Scheme | பழைய ஓய்வூதிய திட்டம் - அரசு பேச்சுவார்த்தை | Kumudam News
ஜப்பனீஸ் வாக்கிங்? ஒரு நாளுக்கு 30 நிமிஷம் போதும்! NO BP... NO TENSION | Kumudam News
Interval walking training என அழைக்கப்படும் ஜப்பானிய நடைப்பயிற்சி முறையினை மேற்கொள்வது எப்படி? அதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன? என்பதை இப்பகுதியில் காணலாம்.
நம்முடைய ஆரோக்கியமான வாழ்விற்கு இன்றியமையாத ஒன்றாக உணவு திகழ்கிறது. அப்படிப்பட்ட உணவை நாம் ஆரோக்கியமானதாகவும் ஊட்டச்சத்து மிக்கதாகவும் எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும், பயிர்களை முளைகட்டி அதனை காலை உணவாக எடுத்துக் கொள்வதன் மூலம் ஏராளமான நன்மைகளை பெற முடியும். முளைக்கட்டி தானியங்களில் இருந்து வரக்கூடிய ஊட்டச்சத்துக்கள் குறித்து காணலாம்.
சர்க்கரையினை தொடர்ந்து 90 நாட்களுக்கு எடுத்துக் கொள்ளாமல் இருந்தால், உடல் மற்றும் மனதளவில் பெரிய மாற்றங்களை நீங்கள் உணரலாம் என்கிறார்கள் மருத்துவர்கள்.
மகாராஷ்டிராவில் ரேஷன் கடைகளில் வழங்கிய கோதுமையினை உணவுக்கு பயன்படுத்தியதால் அப்பகுதி மக்களுக்கு தலைமுடி உதிர்கிறது என தகவல்கள் பரவிய நிலையில், கோதுமை சாப்பிட்டால் தலைமுடி கொட்டுமா? என்பதற்கு விளக்கம் அளித்துள்ளார் டாக்டர் த.ரவிக்குமார். அதன் விவரம் பின்வருமாறு-