'ஜனநாயகன்' ரிலீஸ்... களைக்கட்டும் டி-ஷர்ட் விற்பனை!
வெள்ளித் திரையில் முதலமைச்சரை காணப்போகும் நிலையில் ரசிகர்கள் மத்தியில் குஷியை ஏற்படுத்தியுள்ளது. தங்களின் அன்பை வெளிப்படுத்தும் விதமாக ஜனநாயகன் டி-ஷர்ட் கலாசாரத்தை கையில் எடுத்துள்ளனர்.
வெள்ளித் திரையில் முதலமைச்சரை காணப்போகும் நிலையில் ரசிகர்கள் மத்தியில் குஷியை ஏற்படுத்தியுள்ளது. தங்களின் அன்பை வெளிப்படுத்தும் விதமாக ஜனநாயகன் டி-ஷர்ட் கலாசாரத்தை கையில் எடுத்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் சி.வி. சண்முகம் ஆதரவாளர்களான 1000-க்கும் மேற்பட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளனர்.
தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய்யை தலைமைச் செயலகத்தில் குமுதம் பப்ளிகேஷன்ஸ் நிர்வாகிகள் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினர்.
விளாத்திக்குளம் எம்எல்ஏ மார்க்கண்டேயன் முதலமைச்சர் விஜயை தரக்குறைவாக பேசியதாக கூறி கைது நடவடிக்கை குறித்து அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.
தொகுதி மறுவரையறை மற்றும் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை மத்திய அரசு மீண்டும் தாக்கல் செய்ய உள்ளதாகக் கூறப்படும் நிலையில், திமுக எடுக்கப்போகும் முடிவு என்ன? என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார் திமுக எம்.பி. டி.ஆர்.பாலு.
வருகின்ற ஜுலை 23 ஆம் தேதி திரையரங்குகளில் வெளிவருகின்ற முதலமைச்சர் விஜயின் ஜனநாயகன் படத்தின் டிக்கெட் விலை உயர்ந்துள்ளது.
20 நாட்களுக்கு மேல் உண்ணாவிரத்தத்தை மேற்கொண்டிருக்கின்ற கல்வியாளர் சோனம் வாங்சுக் டெல்லிக்கு அரசிடம் மூன்று நிபனந்தனைகளை விதித்துள்ளார்.
இன்று சென்னையில் தங்கம் விலை உயர்ந்துள்ளது.
23 வது உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் அர்ஜெண்டினா அணி 1-0 என்ற கணக்கில் வீழ்த்தி ஸ்பெயின் அணி உலகக் கோப்பையை தட்டிச் சென்றுள்ளது.
கருஞ்சீரகம் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தி, சருமம், சுவாசம் மற்றும் பெண்களின் ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளை வழங்கக்கூடிய மருத்துவ குணமிக்க இயற்கை விதையாக கருதப்படுகிறது.