கலவையான விமர்சனங்களை பெறும் 'காந்தா'.. முதல் நாள் கலெக்ஷன் எவ்வளவு?
துல்கர் சல்மான் நடிப்பில் நேற்று வெளியான 'காந்தா' படத்தின் முதல் நாள் வசூல் விவரம் வெளியாயுள்ளது,
துல்கர் சல்மான் நடிப்பில் நேற்று வெளியான 'காந்தா' படத்தின் முதல் நாள் வசூல் விவரம் வெளியாயுள்ளது,
'கும்கி 2' திரைப்படத்தை வெளியிடச் சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.
நடிகர் விஷால் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கின் விசாரணையில் இருந்து நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன் விலகியுள்ளார்.
நடிகர் ரஜினியின் 173 திரைப்படத்திலிருந்து விலகுவதாக இயக்குநர் சுந்தர். சி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் உள்பட திரைப் பிரபலங்கள் பலரின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
'கும்கி 2' படத்தை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது.
'பைசன்' படத்தின் வசூல் நிலவரம் குறித்து படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
காந்தா படத்தின் வெளியீட்டுக்குத் தடை கோரித் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக, தயாரிப்பு நிறுவனங்களுக்கும், நடிகர் துல்கர் சல்மானுக்கும் சென்னை உரிமையியல் நீதிமன்றம் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.
போதைப்பொருள் வழக்கில் சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் தொடர்பாக நடிகர் ஸ்ரீகாந்த் அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜரானார்.
உடல் எடை குறித்த கேள்விக்காக வருத்தம் தெரிவித்த யூடியூபருக்கு நடிகை கவுரி கிஷன் பதிலடி கொடுத்துள்ளார்.
நடிகர் விஜய்யின் மகனான ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தின் டைட்டில் வெளியாகியுள்ளது.
அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'ரெட்ட தல' படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
கமல்ஹாசனின் 'நாயகன்' திரைப்படம் மறு வெளியீட்டுக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
நடிகை கவுரி கிஷனின் உடல் எடை குறித்த கேள்விக்கு நடிகையும் பாஜக மாநிலத் துணை தலைவருமான குஷ்பு கண்டனம் தெரிவித்துள்ளார்.
மாதம்பட்டி ரங்கராஜ் மீது ஜாய் கிரிசில்டா அளித்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றக் கோரி அவர் தாக்கல் செய்துள்ள புதிய மனுவுக்குப் பதிலளிக்கும்படி, காவல்துறைக்கு வருகிற 12-ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கிச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
"மகளிர் ஆணையத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி நான் எந்த ஒப்புதலையும் கொடுக்கவில்லை" என்று மாதம்பட்டி ரங்கராஜ் தெரிவித்துள்ளார்.
'சக்தித் திருமகன்' படத்தின் கதை திருடப்பட்டது என குற்றச்சாட்டு எழுத நிலையில், இயக்குநர் அருண் பிரபு விரிவான விளக்கம் அளித்துள்ளார்.
தான் நிறைமாதக் கர்ப்பிணியாக இருப்பதால், தனக்கும் வயிற்றில் வளரும் குழந்தைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ் மாதாந்திர பராமரிப்புத் தொகை வழங்கக் கோரிச் ஜாய் கிரிசில்டா குடும்ப நல நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
‘பைசன்’ பார்த்துவிட்டு இயக்குநர் மாரி செல்வராஜுக்கு இயக்குநர் மணிரத்னம் குறுஞ்செய்தி மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ரவி மோகன் திரைப்படத்திற்கு 'BRO CODE' என்ற பெயரை பயன்படுத்த டெல்லி உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
நடிகர் மோகன்லால் வைத்திருந்த யானை தந்தத்தின் உரிமத்தை ரத்து செய்து கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக எழுந்த புகாரில் பாலிவுட் பாடகர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தன்னை சமூக வலைதளத்தில் கிண்டல் செய்த நபருக்கு நடிகர் சூரி பண்பாகப் பதிலளித்தது இணையத்தில் வைரலாகி வருகிறது.
"ரஜினிகாந்த் தன்னை நம்பி படம் நடிக்க முன்வந்தால், அவரது நம்பிக்கையை காப்பாற்றுவேன்" என்று இயக்குநர் மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார்.
துருவ் விக்ரம் நடிப்பில் வெளியான 'பைசன்' படத்தை பார்த்துவிட்டுப் இயக்குநர் மாரி செல்வராஜுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.