K U M U D A M   N E W S
Kumudam Ad

Author : Christon mano

விஜய் பாணியில் தனுஷ்.. உள்ளாட்சி தேர்தலில் களமிறங்க திட்டம்?

அடுத்தாண்டு நடைபெறவிருக்கும் உள்ளாட்சி தேர்தலில் நடிகர் தனுஷின் ரசிகர் மன்ற நிர்வாகிகள் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் அடுத்த 3 நாட்கள் கனமழை வெளுத்து வாங்கும்.. வானிலை மையம் வார்னிங்!

தமிழகத்தில் நாளை 2 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

'முட்டாள்' என்ற வார்த்தைப் பயன்படுத்திய ராகுல்.. கொந்தளித்த பாஜக எம்பிக்கள்!

மக்களவையில் பேசும்போது, முட்டாள்கள் என்ற வார்த்தையை பயன்படுத்திய குலுக்கு பாஜக எம்.பி.,க்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

அரசு பள்ளியில் சுடச் சுட சிக்கன் பிரியாணி.. தமிழக அரசின் புதிய திட்டம்!

மதிய சத்துணவுத் திட்டத்தில் வாரம் ஒருமுறை அரசு பள்ளி மாணவர்களுக்கு சிக்கன் பிரியாணி வழங்குவது குறித்துத் பரிசீலிக்கப்பட்டு வருவதாகப் அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.

தேர்தல் தோல்வியில் சந்தேகம்.. கொளத்தூர் தொகுதி EVM மறுஆய்வுத் பணிகள் தொடக்கம்!

தேர்தல் ஆணையத்தில் முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் சார்பில் அளிக்கப்பட்ட கோரிக்கை மனுவின் அடிப்படையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.

சிபிஐ வசம் செல்லும் குதிரை பேரம் வழக்கு? உயர் நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு!

குதிரை பேர வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்கும்படி மத்திய மாநில அரசுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தங்கம் விலை மேலும் சரிவு.. இல்லத்தரசிகள் ஹேப்பி!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 குறைந்துள்ளது.

டாஸ்மாக் முறைகேடு: செந்தில் பாலாஜி & டி.ஆர்.பாலுவுக்கு தொடர்புடைய இடங்களில் ரெய்டு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று காலை முதல் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

சீமான் குறித்து அவதூறு: ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? காவல்துறையை விளாசிய நீதிபதி!

சீமான் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில், யூடியூபர்கள் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்யக் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

வாஸ்து சென்டிமென்டால் முதல்வர் அலுவலகம் மாற்றமா?

தலைமைச் செயலகத்தில் உள்ள முதலமைச்சர் அறை, நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாற்றப்பட்டுள்ளது.