வீடியோ ஸ்டோரி

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை | TN Chief Election Officer

By Jayakumar
24 Mar 2025, 07:01 PM
சென்னை தலைமைச் செயலகத்தில் அர்ச்சனா பட்நாயக் தலைமையில் ஆலோசனை தொடங்கியது.

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் ஆலோசனை