வீடியோ ஸ்டோரி

வெள்ளிவிழா காணும் வள்ளுவர் சிலை – முதலமைச்சர் கொடுத்த சூப்பர் அப்டேட்

By leninakathiya
13 Nov 2024, 07:46 PM
திருவள்ளுவர் சிலைக்கு தமிழக அரசின் சார்பில் வெள்ளி விழா கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவுபெற்றதை அடுத்து, வரும் டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 1ஆம் தேதி தமிழக அரசின் சார்பில் வெள்ளி விழா கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.