#JUSTIN: குற்றாலம் அருவிகளில் குளிக்கத் தடை
குற்றாலம் மெயின் அருவி, பழைய குற்றாலம் அருவி, ஐந்தருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை. அருவி அருகே யாரும் செல்லாதவாறு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்
குற்றாலம் மெயின் அருவி, பழைய குற்றாலம் அருவி, ஐந்தருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை. அருவி அருகே யாரும் செல்லாதவாறு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்
ஒகேனக்கலுக்கு நீர்வரத்து விநாடிக்கு 18,000 கன அடியில் இருந்து 30,000 கன அடியாக அதிகரிப்பு. எல்லை பகுதியான பிலிகுண்டுலு, அஞ்செட்டி, கேரட்டி, தேன்கனிகோட்டை பகுதிகளில் கனமழையால் நீர்வரத்து அதிகரிப்பு
தாக்குப்பிடிக்குமா TVK Maanadu? சீனியர்களால் அப்செட்டில் ராகுல் காந்தி.. உண்மை உடைத்த Vallam Basheer
Chennai Marina Drunken Couple: தகாத உறவு ஜோடியின் வாய்க்கொழுப்பு.. தட்டித் தூக்கிய காவல்துறை!
போலீசாரை கண்டதும் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டிருந்த கும்பல் தப்பியோட்டம். நாட்டு வெடிகள் தயாரிக்க வைக்கப்பட்டிருந்த சோடியம் நைட்ரேட், சல்பர், அலுமினிய பவுடர் பறிமுதல்
Diwali Shopping Chennai: குவியும் மக்கள்! பாதுகாப்பு நடவடிக்கை என்னென்ன..?காவல் ஆணையர் அருண் பேட்டி
கள்ளக்குறிச்சி கல்வராயன் பகுதியில் வெள்ளிமலை சின்ன திருப்பதி சாலையை - 3 வாரங்களில் சீரமைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
தொழிலாளர்கள் போராட்டத்தால் நூறு மில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் சாம்சங் நிறுவனம் தெரிவித்துள்ளது.
சென்னையை அடுத்த தாம்பரம் அருகே மாடம்பாக்கம் பகுதியில் சாலையில் அறுந்து விழுந்த மின்கம்பி. இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த இளைஞர் மீது மின்கம்பி அறுந்து விழுந்தது
கோவை பீளமேட்டில் உள்ள தனியார் மகளிர் தங்கும் விடுதியில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு. புகாரின் அடிப்படையில் ராஜ்குமார் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே சொக்கலிங்கபுரத்தில் தண்ணீர் பிடிப்பதில் தகராறு. தவசிகண்ணுவின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்ப மறுப்பு தெரிவித்து உறவினர்கள் போராட்டம்
கருவின் பாலினம் குறித்து வீடியோ வெளியிட்ட சர்ச்சையில் சிக்கிய யூடியூபர் இர்ஃபான், மீண்டும் ஒரு வில்லங்க வீடியோ விவகாரத்தில் சிக்கியிருக்கிறார். லைக்ஸுக்காக ஆசைப்பட்டு வாண்டடாக வண்டியேறிய இர்ஃபான் விவகாரம் குறித்து பார்ப்போம்...
விருத்தாச்சலம் பகுதியில் அதிகரித்துள்ள கஞ்சா புழக்கத்தை காவல்துறையினர் கட்டுப்படுத்த வேண்டுமெனவும் மக்கள் கோரிக்கை
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கனமழையால் வெள்ளத்தில் மூழ்கிய சாலைகள். சாலைகளில் வாகனங்களே இயக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், படகுகள் மூலம் மக்கள் மீட்பு
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அஸ்வத்தாமனின் தாயார், அறிவுரைக் கழகத்தில் மனு
அருந்ததியர் இடஒதுக்கீடு - திருமாவளவன் Vs L.முருகன்
Today Headlines : 09 மணி தலைப்புச் செய்திகள் | 09 PM Headlines Tamil | 21-10-2024
திமுக கடைசித் தொண்டன் மற்றும் தமிழனும் இருக்கும் வரை, தமிழையும் திராவிடத்தையும் தொட்டுக் கூட பார்க்க முடியாது - துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த பின் மூத்த அமைச்சர்களை விட்டுவிட்டு எடப்பாடி பழனிசாமியிடம் முதலமைச்சர் பதவி சென்ற கதை மக்களுக்கு தெரியும். ஆனால் அதிமுக நிலைமை திமுக எப்போதும் ஏற்படாது என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
TVK Vijay Maanadu: கார்ப்பரேட் ஸ்டைலில் தவெக மாநாடு.. இணையப்போகும் முக்கிய புள்ளி ?
கோவை கார் குண்டுவெடிப்பு வழக்கில் மேலும் 3 பேரை தேசிய புலனாய்வு முகமை கைது செய்துள்ளது
சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் 10 அடி ஆழத்திற்கு திடீர் பள்ளம்
விழுப்புரம் வி.சாலையில் த.வெ.க மாநாடு நடைபெற உள்ள இடத்தில் அமைக்கப்பட்டிருந்த தடுப்புகள் அகற்றம்
Marina Beach-ல் போலீசாரை மிரட்டிய ஜோடி..போலீஸ் செய்த தரமான சம்பவம்
சென்னை மெரினாவில் போலீசுடன் தகராறில் ஈடுபட்டு இழிவாக பேசிய சந்திரமோகன் மன்னிப்பு கேட்கும் வீடியோ வெளியாகியுள்ளது