K U M U D A M   N E W S

Vadakadu Issue Today | வடகாடு மோதலுக்கு காரணம் இது தான்.. அதிரடி காட்டிய போலீஸ் | Pudukkottai News

மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News | 06 MAY 2025 | Mavatta Seithigal | Tamil News

Headlines Now | 9 AM Headline | 06 MAY 2025 | Tamil News Today |Latest News | DMK | IPL2025

இன்றைய (06.05.2025) தங்கம், வெள்ளி நிலவரம் #GoldPrice #Hiketoday #Gold #Sensex #KumudamNews #Shorts

நோட்டமிட்டு திருடும் பெண்.. சிக்கிய சிசிடிவி காட்சி #Tiruppur #cctv #theft #kumudamnews #shorts

அமைச்சர் பி.டி.ஆர் கார் மீது காலணி வீசிய பெண் தலை துண்டித்து கொ*லை | Thanjavur Murder | BJP | DMK

பாஜக பெண் நிர்வாகி தலை துண்டித்து கொலை.. பின்னணியில் அமைச்சரா? போலீஸ் விசாரணை!

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள உதயசூரியபுரம் பகுதியில் நேற்று இரவு, மதுரை மத்திய தொகுதி மாநகர பாஜக மகளிர் அணி பொறுப்பில் உள்ள சரண்யாவை மர்ம நபர்கள் அறிவாளால் வெட்டி தலையை துண்டாக்கி கொடூரமாக கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரையில் அமைச்சர் PTR மீது காலனி வீசிய பாஜக பெண் நிர்வாகி கொடூரமான முறையில் தலையை துண்டித்து கொலை செய்யப்பட்ட நிலையில், கொலைக்கு குடும்ப தகராறு காரணமா? அல்லது அமைச்சரின் ஆதரவாளர்களா? என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ED Raid in Chennai: ஸ்டீல் நிறுவன தொழிலதிபர் வீட்டில் தீவிர சோதனை | Steel Company ED Raid | Saidapet

சாலையில் ஆவேசமாக உலா வந்த சிறுத்தை #nilgiris #Cheetah #forest #rangers #cctv #kumudamnews #shorts

சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து.. 22 பேர் படுகாயம்!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலை சாலையில் சுற்றுலாப் பயணிகள் வேன் பாறையில் மோதி கவிழ்ந்த விபத்தில் 13 குழந்தைகள் உட்பட 22 பேர் படுகாயமடைந்தனர்.

Vadakadu Issue Today | புதுக்கோட்டையை அதிரவைத்த சம்பவம்.. டி.ஐ.ஜி மற்றும் அமைச்சர் ஆய்வு நேரில்

புத்தம் புது காலை - விரைவுச் செய்திகள் | 06 MAY 2025 | Speed News Headlines | Putham Pudhu Kaalai

ஆட்டம் காட்டும் ஒற்றை காட்டு யானை.. வனத்துறை எடுத்த முன்நடவடிக்கை

கோயில் திருவிழாவில் பிரச்னை இல்லை - புதுக்கோட்டை போலீஸ் விளக்கம்

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வடகாட்டில், கோவில் திருவிழாவின் ஒரு பகுதியான, தேரோட்டத்தின்போது, இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டதாக வெளியான தகவல் வதந்தி என புதுக்கோட்டை போலீசார் விளக்கம் அளித்துள்ளனர்.

பாஜக பெண் நிர்வாகி தலை துண்டித்து கொடூர கொலை..

தனியார் நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனை தீவிரம்

🔴LIVE | Speed News Tamil | 60:60 விரைவுச் செய்திகள் | 05 MAY 2025 | Tamil News | ADMK | Seeman | TVK

குளியலறையில் வழுக்கி விழுந்த வைகோ?.. ஆஸ்பத்திரியில் அனுமதி

வைர நகைகள் அபேஸ் செய்த திருடர்கள்.. தூத்துக்குடியில் அரெஸ்ட் ஆனது எப்படி?

சங்கர மடத்தின் இளைய மடாதிபதி பொறுப்பேற்பு #Kanchipuram #Madathipathi #Temple #Devotees #KumudamNews

அதிமுக எம்.எல்.ஏ.க்கள் நடனமாடி அசத்தல் #Coimbatore #ADMK #Dance #ADMKMLA #TempleFunction

Speed News Tamil | விரைவுச் செய்திகள் | 06 MAY 2025 | Tamil News | BJP | ADMK | TVK | IPL 2025 | DMK

வழுக்கி விழுந்த வைகோ... காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி..

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தனது வீட்டில் உள்ள குளியலறையில், வழுக்கி விழுந்து காயமடைந்த நிலையில், அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கவுண்டமணியின் மனைவி மறைவு.. தவெக தலைவர் விஜய் அஞ்சலி #vijay #Goundamani #RIP #TVK #KumudamNews

கொடைக்கானலில் கோரமான விபத்து.. சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸ்