”துன்புறுத்தும் நோக்கில் வழக்கு தொடர்ந்திருக்கிறார் வடிவேலு” உயர்நீதிமன்றத்தில் ஆதங்கத்தை கொட்டிய சிங்கமுத்து
யூடியூப் சேனல்களில் அவதூறாக பேசியதற்காக 5 கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு கேட்டு நடிகர் வடிவேலு தாக்கல் செய்த வழக்கில் பதில் மனுவை தாக்கல் செய்துள்ளார் நடிகர் சிங்கமுத்து.