மதுபாட்டிலை வீசி பெண்களை அச்சுறுத்திய இளைஞர்கள்.. 4 பேரை கைது செய்த போலீஸ்
மதுபோதையில் சாலையில் நடந்து சென்ற பெண்கள் மீது மதுபாட்டில் மற்றும் கட்டையை வீசி ஆடையை கழற்றி ஆபாச செய்கையில் ஈடுபட்ட நான்கு பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
மதுபோதையில் சாலையில் நடந்து சென்ற பெண்கள் மீது மதுபாட்டில் மற்றும் கட்டையை வீசி ஆடையை கழற்றி ஆபாச செய்கையில் ஈடுபட்ட நான்கு பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டில் Save Arittapatti Tungstan பதாகைகளை ஏந்தி எதிர்ப்பு.
பரந்தூர் பசுமை வெளி விமான நிலைய போராட்ட குழுவினரை சந்தித்து தவெக நிர்வாகிகள் ஆலோசனை.
திருவள்ளுவர் தினத்தையொட்டி, சென்னையில் உள்ள அவரது சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை.
சென்னை ஐஐடியில் படிக்கும் மாணவிக்கு பாலியல் தொந்தரவு - பேக்கரி ஊழியர் கைது.
உலகப்புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோயிலில் மாட்டுப் பொங்கல் தினத்தன்று குவிந்த பக்தர்கள்.
திருநெல்வேலியில் பெய்து வரும் கனமழையால் மணிமுத்தாறு அருவியில் தொடர் வெள்ளப்பெருக்கு.
பெரியார் குறித்து அவதூறு கருத்து தெரிவித்த சீமான் பற்றிய கேள்விக்கு "இன்று நான் சைவம் அசைவ கேள்விகள் என் உடம்பிற்கு ஆகாது" என்று கவிஞர் வைரமுத்து பதிலளித்தார்.
வெற்றி மாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ள ’வாடிவாசல்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாக தயாரிப்பாளர் எஸ். தாணு புகைப்படம் ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளார்.
முதல் சுற்று நிறைவு விறுவிறுப்பான நடைபெற்று வரும் மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியின் முதல் சுற்று நிறைவு.
சற்று நேரத்தில் தொடங்குகிறது பாலமேடு ஜல்லிக்கட்டு; மாடுபிடி வீரர்கள் மீது போலீசார் லேசான தடியடி.
மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கிய நிலையில், உறுதிமொழி ஏற்பு.
சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி நந்தி பகவானுக்கும் சூரியனுக்கும் காட்சி தரும் விழா கோலாகலம்.
3 கப்பல்களை இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் பிரதமர்
தைப்பொங்கலின் 2-ஆம் நாளான இன்று மாட்டுப்பொங்கல் பண்டிகை.
வாடிவாசல், பார்வையாளர் மாடம் உள்பட ஏற்பாடுகள் தயார்.
நடிகர் ரஜினி நடிப்பில் ‘ஜெயிலர் 2’ திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளதாக சன்பிக்சர்ஸ் நிறுவனம் டீசர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.
பவுடர் பூசிவரும் காளைகள் அடுத்த ஆண்டு ஜல்லிக்கட்டில் பங்கேற்க அனுமதி கிடையாது மாவட்ட ஆட்சியர்.
திருபுவனம் முரளிதரன் 10 காளைகளை அடக்கி 2-ம் இடம், அவனியாபுரம் கார்த்தி 8 காளைகளை அடக்கி 3-ம் இடம்.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 8வது சுற்று விறுவிறுப்பு.
உதகை அரசு தாவரவியல் பூங்காவில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் 18 ஆண்டுகளுக்குப் பிறகு 2வது முறையாக குதிரை எல்கை பந்தயம்.
கேரளாவில் ஐந்து ஆண்டுகளாக சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 60 பேரில் 44 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 6-வது சுற்றின் முடிவில் மொத்தம் இதுவரை 21 பேர் காயம்.
மதுரையில் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாஜக மாநில நிர்வாகி எம்.எஸ்.ஷா கைதான நிலையில் இத்தகைய பாலியல் குற்றவாளிகளின் கூடாரத்தை வைத்துக் கொண்டுதான், ’அரசியல் கோமாளி’ அண்ணாமலை நடத்திய சவுக்கடி நாடகத்தை எண்ணி, இப்போது நாட்டு மக்கள் காறி உமிழ்கிறார்கள் என்று அமைச்சர் கீதா ஜீவன் குற்றம்சாட்டியுள்ளார்.