வீடியோ ஸ்டோரி

பாலமேடு ஜல்லிக்கட்டில் டங்ஸ்டன் திட்டத்திற்கு எதிர்ப்பு

மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டில் Save Arittapatti Tungstan பதாகைகளை ஏந்தி எதிர்ப்பு.

மேலூர் அருகே உள்ள அரிட்டாபட்டி பகுதியில் மத்திய அரசு டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க எதிர்ப்பு.

ஜல்லிக்கட்டு போட்டியில் டங்ஸ்டன் எதிர்ப்பு பதாகைகளை ஏந்தி அமர்ந்துள்ள அரிட்டாபட்டி கிராம மக்கள்.