வீடியோ ஸ்டோரி

சீறிப்பாயும் குதிரைகள் - 18 ஆண்டுகளுக்கு பிறகு அதிரும் நாமக்கல்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் 18 ஆண்டுகளுக்குப் பிறகு 2வது முறையாக குதிரை எல்கை பந்தயம்.

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் வந்த 150க்கும் மேற்பட்ட குதிரைகள் எல்கையை நோக்கி பாய்ந்து சென்றன.

சிறிய குதிரை, பெரிய குதிரை, புதிய குதிரை என பிரிவுகளாக குதிரைகள் பிரிக்கப்பட்டு பந்தயம்.