வீடியோ ஸ்டோரி

இரும்புச்சத்து மாத்திரை உட்கொண்ட மாணவிகள் மயக்கம்

விருத்தாச்சலம் பகுதியில் அரசு பெண்கள் பள்ளியில் வழங்கிய இரும்புச்சத்து மாத்திரை உட்கொண்ட மாணவிகள் மயக்கம்

விருத்தாச்சலம் பகுதியில் அரசு பெண்கள் பள்ளியில் வழங்கிய இரும்புச்சத்து மாத்திரை உட்கொண்ட மாணவிகள் மயக்கமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.