வீடியோ ஸ்டோரி

பஸ்ஸில் சிக்கிய 10 கிலோ கெமிக்கல்.. பதறிப்போன பயணிகள்

உரிய ஆவணங்கள் இன்றி 10 கிலோ கெமிக்கல் பொருளை மாநகர பேருந்தில் எடுத்து சென்ற நபர்

சோதனையின் போது பேருந்துக்கான பயணச்சீட்டு இன்றி பயணித்த நபர் கெமிக்கல் கொண்டு சென்றதால் சந்தேகம்

தலைமை செயலகத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் அனைத்து வாகனங்களிலும் போலீசார் சோதனை