வீடியோ ஸ்டோரி

100 அடி பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்த ஜீப் உள்ளே இருந்த 3 பேரின் நிலை?

கேரள மாநிலம் இடுக்கியில் கட்டுப்பாட்டை இழந்த ஜீப் 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து

கட்டுப்பாட்டை இழந்து ஜீப் 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்ததால் விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்

விபத்தில் ஒலிம்பிக் வீரர் கே.எம்.பீனாமோலின் சகோதரி மற்றும் கணவர் உட்பட 3 பேர் உயிரிழந்த சோகம்