வீடியோ ஸ்டோரி

11 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு.. கடலூரில் பரபரப்பு

கடலூர் மாவட்டத்தில் 6 பெண்கள் உட்பட 11 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டத்தில்  6 பெண்கள் உட்பட 11 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 67 பேருக்கு வைரஸ் காய்ச்சல் இருப்பது தெரியவந்ததை அடுத்து, அவர்கள் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.