எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாகக் கைது செய்யப்பட்ட தூத்துக்குடி மீனவர்கள் 12 பேருக்கு தலா ரூ. 1.5 கோடி அபராதம்.
22 மீனவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் 12 மீனவர்களுக்கு தலா ரூ. 1.5 கோடி அபராதம் விதிப்பு.
10 மீனவர்களை, வரும் 10ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்கவும் இலங்கை நீதிமன்றம் உத்தரவு.
அபராதத்தை செலுத்த தவறினால் 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என இலங்கை நீதிமன்றம் உத்தரவு.