வீடியோ ஸ்டோரி

மாணவிக்கு நேர்ந்த கொடூரம்.. மாணவன் அதிரடி கைது.. வெளிவந்த பகீர் உண்மை

மாணவிக்கு நேர்ந்த கொடூரம்.. மாணவன் அதிரடி கைது.. வெளிவந்த பகீர் உண்மை

சென்னை மயிலாப்பூரில் உள்ள அரசு பள்ளியில் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவியை சக வகுப்பு மாணவன் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கி கர்ப்பமாக்கியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.