வீடியோ ஸ்டோரி

சாத்தனூர் அணையில் 13,000 கனஅடி நீர் திறப்பு

சாத்தனூர் அணையிலிருந்து நீர் திறப்பு அதிகரிப்பால் வெள்ள அபாய எச்சரிக்கை

தென்பெண்ணை ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை - ஆட்சியர்

119 அடி உயரம் கொண்ட சாத்தனூர் அணையின் நீர்மட்டம் 117 அடியாக உள்ளது