வீடியோ ஸ்டோரி

தொடர் வாகன திருட்டு – விசாரணையில் வெளிவந்த பகீர் தகவல்

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதிகளில் தொடர் வாகன திருட்டில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்தனர்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதிகளில் தொடர் வாகன திருட்டில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்தனர். கல்லூரி நண்பர்களான இருவரும், உல்லாச வாழ்க்கைக்காக விலையுயர்ந்த வாகனங்களை திருடி இணையதளங்கள் மூலம் விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது.