வீடியோ ஸ்டோரி

#BREAKING | மதுரையை உலுக்கிய சம்பவம் - டாக்டர் அதிரடி கைது | Kumudam News 24x7 | Madurai

மதுரையில் மகளிர் விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் மூச்சுத்திணறி 2 பெண்கள் உயிரிழந்த விவகாரம் - மருத்துவர் கைது

மதுரையில் மகளிர் விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் மூச்சுத்திணறி 2 பெண்கள் உயிரிழந்த விவகாரம் - மருத்துவர் கைது

விடுதி கட்டிடத்தின் கீழ் தளத்தில் இயங்கி வந்த விசாகா மருத்துவமனையில் பணியாற்றிய மருத்துவர் கைது

அலோபதி மருத்துவம் படிக்காமலையே மருத்துவம் பார்த்ததாக விசாரணையில் தெரிய வந்த நிலையில் நடவடிக்கை

விடுதி உரிமையாளர் இன்பா மற்றும் மேலாளரின் மனைவி புஷ்பா ஆகிய 2 பேர் மீது மேலும் ஒரு மோசடி வழக்குப்பதிவு

எலோக்ட்ராபதி மருத்துவம் படித்த மருத்துவரை வைத்து அலோபதி சிகிச்சை அளிக்க வைத்து ஏமாற்றியதாக புகார்

சுகாதாரத்துறை இணை இயக்குநர் அளித்த புகாரின் பேரில் மோசடி பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை