பொதுமக்கள் கோரிக்கைகளை ஏற்று முன்பதிவு வில்லைகள் கூடுதலாக வழங்கப்பட்டதால் வருவாய் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது
2024-2025 நிதியாண்டில் 2வது முறையாக அதிகப்படியான வருவாய் ஈட்டியுள்ளதாக அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்
முகூர்த்த நாளான நேற்று ஒரே நாளில் பத்திரப்பதிவு மூலம், அரசுக்கு ரூ.237.98 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது