வீடியோ ஸ்டோரி

மும்மொழிக் கொள்கை விவகாரம் - பிடிஆர் Vs அண்ணாமலை காரசாரம்

எனது 2 மகன்களும் இருமொழி கொள்கையில் தான் பயின்றார்கள் என்றும் மும்மொழிக் கொள்கை அறிவுள்ளவர்கள் ஏற்க மாட்டார்கள் என அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

எனது 2 மகன்களும் இருமொழி கொள்கையில் தான் பயின்றார்கள் என்றும் மும்மொழிக் கொள்கை அறிவுள்ளவர்கள் ஏற்க மாட்டார்கள் என அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். மேலும் இந்தியாவில் எங்குமே மும்மொழிக் கொள்கை முழு அளவில் இல்லை என்றும் கூறியுள்ளார்.

அமைச்சர் பிடிஆர் பழனிவேலின் மகன்கள் இருமொழிக் கொள்கையில் பயிலவில்லை என்ற அண்ணாமலையின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பதில் அளித்துள்ளார்.