Kanyakumari Fraud: கன்னியாகுமரி மாவட்டம் உண்ணாமலைகடை அருகே 10% வட்டி தருவதாக 400 க்கும் மேற்பட்ட பொதுமக்களை ஏமாற்றி ரூபாய் 30 கோடி மோசடி. இதுதொடர்பாக தந்தை மகன்கள் உள்ளிட்ட ஆறு பேர் மீது பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்த நிலையில், 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வீடியோ ஸ்டோரி
பொதுமக்களிடம் ஆசை காட்டி ரூ.30 கோடி மோசடி... தலைமறைவான நபர்களை தட்டி தூக்கிய போலீஸ்!
Kanyakumari Fraud: கன்னியாகுமரி மாவட்டம் உண்ணாமலைகடை அருகே 10% வட்டி தருவதாக 400 க்கும் மேற்பட்ட பொதுமக்களை ஏமாற்றி ரூபாய் 30 கோடி மோசடி.