வீடியோ ஸ்டோரி

ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தூக்கிட்டு தற்*கொ*லை.. பதறவைக்கும் பின்னணி

ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை


சென்னை திருமங்கலத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவரான பாலமுருகன், அவரது மனைவி சுமதி மற்றும் மகன்கள் ஜெஷ்வந்த், லிங்கேஸ்வரன் ஆகியோரின் சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.