வீடியோ ஸ்டோரி

குடியரசு தின விழா; மெய்சிலிர்க்க வைத்த ராணுவ ஊர்திகளின் அணிவகுப்பு

அலங்கார ஊர்திகள், ராணுவ அணிவகுப்பு மரியாதை.

தேசியக்கொடியை ஏற்றினார் குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு.

21 பீரங்கி குண்டுகள் முழங்க ஏற்றி வைக்கப்பட்டது.