வீடியோ ஸ்டோரி

குடியரசு தின விழா; சிறப்பு விருதுகளை வழங்கினார் முதலமைச்சர் MK Stalin

நாட்டின் 76வது குடியரசு தினவிழா கொண்டாட்டம்.

தேசிய மாணவர் படையினர் அணிவகுப்பு மரியாதை.

நாட்டு நலப்பணித் திட்டத்தின் பெண்கள் பிரிவு பேரணி.